#1
“காட்டு மலர்களைப் போல,
உங்களை நீங்கள் வளர அனுமதியுங்கள்,
மற்றவர் நீங்கள் வளர முடியாது என
#2
“நன்றி உணர்வில்
அமைதியைப் பெறுகிறோம்;
#3
“நன்றியுணர்வு,
நம்மிடம் உள்ளதைப் போதுமானதாக
#4
“ஒவ்வொரு காட்டுப் பூவும்,
#5
“எழ வேண்டும் என உறுதி கொண்ட பெண்ணை விடவும்,
சக்தி வாய்ந்த சக்தி எதுவும் இல்லை.”
#6
“சாதாரண தருணங்களிலும் கூட நேர்த்தியாக மலருங்கள்;
ஏனெனில், தங்கள் சொந்தப் பயணத்தை அரவணைப்பவர்களிடத்தில்
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.]
***
ஒரு சிறிய ...இல்லை, பெரிய இடைவெளிக்குப் பின் மறுபடியும் வரிகளும் படங்களுமான பகிர்வு.
பதிலளிநீக்குரசித்தேன்.
அழகான பூக்களின் படங்களும் அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.
பதிலளிநீக்குபூக்களும் பொன்மொழிகளும் சிறப்பு. பிள்ளையார் கூடுதலாய் ரசிக்க வைக்கிறார்.
பதிலளிநீக்கு“நன்றி உணர்வில்
பதிலளிநீக்குஅமைதியைப் பெறுகிறோம்;
நம்பிக்கையில்,
ஆற்றலைப் பெறுகிறோம்.”
அருமை!👏💐🙏
ஒவ்வொரு வாசகமும் கவனத்தை ஈர்க்கின்றன, படங்களை காண விடாமல்
பதிலளிநீக்கு