ஞாயிறு, 31 மார்ச், 2024

பிரபஞ்சத்தில் ஓரிடம்

  #1

"அவசரப்படாதீர்கள், 
அதே நேரம் உறுதியாய் இருங்கள்."
 _  Rickson Gracie
(தேன் சிட்டு - ஆண் பறவை)

#2
"கேள்வி 
யார் என்னை அனுமதிக்கப் போகிறார்கள் என்பதல்ல: 
யார் என்னைத் தடுக்கப் போகிறார்கள் என்பது."
_Ayn Rand
(இந்திய சாம்பல் இருவாச்சி)

#3
"வெற்றிக்கு, 
செயல் திறனுக்கு இணையாக 
அணுகுமுறையும் முக்கியம்.
_  Walter Scott
(தேன்சிட்டு - பெண் பறவை)

#4
"பிரபஞ்சத்தில் ஓரிடத்தைத் தேடாதீர்கள், 
உங்களுக்கான ஓரிடத்தை உருவாக்குங்கள்."
(தேன் சிட்டு - ஆண் பறவை)


#5
“கடந்த காலத்தை மாற்ற 
நாம் எதுவும் செய்ய இயலாது, 
ஆனால் நாம் செய்யும் ஒவ்வொன்றும் 
எதிர்காலத்தை மாற்றும்.”
_  Ashleigh Brilliant
(காட்டுச் சிலம்பன்கள்)


#6
"முறையிடாதவர்கள் 
இரக்கத்தைப் பெற முடியாது."
__ Jane Austen
(குஞ்சுகளுடன் செம்மீசைச் சின்னான்)
#7
“வாய்ப்பு தானாகத் தேடி வருகையில், 
அதன் பின் செல்ல அச்சப் படாதீர்கள்.”
_  Eddie Kennison.
(தேன்சிட்டு - ஆண் பறவை)

#8
"வாழ்வில் மிகக் கடினமானது 
உங்களை நீங்கள் புரிந்து கொள்வது."

(மணிப் புறா)
**
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 193
பறவை பார்ப்போம்.. - பாகம்: 112

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

7 கருத்துகள்:

  1. வரிகளும், படங்களும் அருமை.  கடைசி படத்துக்கான வரி "வாழ்வில் மிகக் கடினமானது நீங்கள் உங்களை புரிந்து கொள்வது"  புரிந்து கொள்வது என்று சொல்வதை விட நேர்மையாக ஒத்துக் கொள்வது என்று வரலாமோ!  சொன்னவரின் வரிகளில் அது சரி.

    பதிலளிநீக்கு
  2. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான Ayn Rand அவர்களின் பொன்மொழி ஒன்று இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி.

    படங்களும் பொன்மொழிகளும் நன்று.

    பதிலளிநீக்கு
  3. பறவைகள் அனைத்தும் அழகு. பொன்மொழிகள் அருமை. ஒவ்வொன்றும் சிந்திக்கவைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. பொன்மொழிகளும்பறவைகளின் படங்களும் அருமை.

    ஆண் தேன் சிட்டு வர்ணத்தில் கவர்கிறது.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin