#1
“அனைத்தையும் செய்து முடிக்கப் போதுமான நேரம் இருப்பதே இல்லை,
ஆனால்
அதிமுக்கியமானவற்றைச் செய்து முடிக்க எப்போதும் நேரம் இருக்கிறது.”
_Brian Tracy
#2
"நன்றியுடைய இதயத்தால்
அதிக அளவு ஆசிர்வாதங்களைப் பார்க்க முடிகிறது."
எதையும் யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை."
“உங்கள் வெற்றியும் மகிழ்ச்சியும்
உங்களிடத்திலேயே இருக்கிறது.”
"நீங்கள் யார் என்பது உங்களால் உருவானது.
அதைக் கொண்டாடுங்கள்!"
_ RuPaul
#6
“மற்றவர்களை மன்னியுங்கள்,
அவர்கள் மன்னிப்புக்கு அருகதையானவர்கள் என்பதற்காக அல்ல,
மனஅமைதிக்கு நீங்கள் தகுதியானவர் என்பதற்காக.”
**
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.
***
படங்கள் சிறப்பு. ஒன்று, மூன்று ஐந்து வெகு சிறப்பு. வரிகளும் அருமை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம், பிடித்த படங்களைக் குறிப்பிட்டதற்கும்:).
நீக்குபூக்கள் படங்கள் அழகாக உள்ளன.
பதிலளிநீக்குJayakumar
மிக்க நன்றி.
நீக்குபடங்களும், வரிகளும் அருமை.
பதிலளிநீக்குஉங்கள் ஃபோட்டோக்ராஃபி தனித்துவமாக இருக்கிறது. ரசித்தேன்
கீதா
மிக்க நன்றி கீதா:).
நீக்குவெள்ளை ரோஜா மிக அழகு!
பதிலளிநீக்குரசித்தமைக்கு நன்றி மனோம்மா.
நீக்குபடங்களும் வாசகங்களும் மிகவும் அழகு.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குபடங்கள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குபூக்கள் அழகு.
வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்கு