ஞாயிறு, 23 ஜனவரி, 2022

கருமமே கண்ணாயினார்

பறவை பார்ப்போம் - பாகம்: (79) 
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: (122)
#1
"தொலைநோக்குப் பார்வையில் எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இருங்கள், ஆனால் நடைமுறைப் படுத்துவதில் வளைந்து கொடுத்து மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்."
_Jef Bezos


 #2
"பிரச்சனை என்னவெனில், 
வரும் இடரை எண்ணி முடிவெடுக்கத் தயங்கினால் 
மேலும் இடரைத் தருவிக்கும் அபாயம் உள்ளது."
_Erica Jong

#3
"உடனடியாகவோ அல்லது சற்று பொறுத்தோ, 
வெற்றியை எட்டிய எவரும்
 தம்மால் முடியும் என எண்ணியவர்களே!"
 _  Paul Tournier

#4
"உங்கள் கடமையைச் செய்யுங்கள். 
அதுவே சிறப்பு."
(‘கருமமே கண்ணாயினார்!’)

#5
"தவறை மறந்து விடுங்கள், 
கற்ற பாடத்தை 
நினைவில் நிறுத்திடுங்கள்."

#6
"முத்துக்கள் கடற்கரையில் விழுந்து கிடப்பதில்லை. 
உங்களுக்கு ஒன்று தேவையெனில் 
அதற்காக நீங்கள்  பிரயத்தனப்பட வேண்டும்."

**
[பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன் படங்களின் தொகுப்பு, எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்..]
***

10 கருத்துகள்:

  1. படங்களும் பொன்மொழிகளும் சிறப்பு. தொடரட்டும் உங்கள் தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அட்டகாசம் ராமலஷ்மி. ஒவ்வொரு பொன்மொழியும். கடைசிப் படம் செம..நீங்கள் போட்டிருக்கும் விதம்!!! நீங்கள் நன்றாக எடுக்கின்றீர்கள் என்பது தெரிந்து உங்களுக்காகவே போஸ் கொடுக்கின்றன!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா. ஐந்தாவது படத்தில் கிடைத்த போஸ் நான் எதிர்பாராத ஒன்று:).

      நீக்கு
  3. படங்களும், வரிகளும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் எல்லாம் மிக அழகு.
    பறவைகள் சொல்லும் பொன்மொழிகள் அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin