வியாழன், 15 ஜூன், 2017

கருவேப்பிலை - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (10)

கருவேப்பிலை (அ) கறிவேப்பிலை 
#1
நான்கு முதல் எட்டு மீட்டர் உயரத்திற்கு வளரக் கூடிய சிறிய மரம்..
Murraya koenigii

14 ஜூன் 2017, தினமலர் “பட்டம்” இதழின் பக்கம் நான்கில்..

#2

....மரத்தில் ஆங்காங்கே ஒரு கொத்தாகப் பூக்கும் மிகச் சிறிய வெள்ளை மலர்கள், சுய மகரந்த சேர்க்கையின் மூலமாக இளம் பச்சை நிறக் காய்களாகிப் பின்னர் பளபளப்பான கரும் கனிகளாகின்றன. ஒரு கொத்தில் சுமார் 32 முதல் 80 வரையிலும் சிறு கனிகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு கனியும் அரை அங்குலச் சுற்றளவில் சாறுத் தன்மையுடன் ஒன்று அல்லது இரண்டு பெரும் விதைகளைக் கொண்டிருக்கும். கனியின் கூழ் விட்டமின் C நிறைந்தது. ....
#3
பூ


#4
காய்


#5
கனி
Curry Berries
... ஒவ்வொரு கனியும் அரை அங்குலச் சுற்றளவில் சாறுத் தன்மையுடன் ஒன்று அல்லது இரண்டு பெரும் விதைகளைக் கொண்டிருக்கும். கனியின் கூழ் விட்டமின் C நிறைந்தது. கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம் மற்றும் இரும்பு ஆகிய தாதுப் பொருட்களையும் கொண்டது. நீரழிவு நோய்க்கு இக்கனி இயற்கை வைத்தியமாகிறது....


நன்றி தினமலர் பட்டம்!
***
என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 17)

16 கருத்துகள்:

  1. அழகான படங்கள், செய்திகள் .
    பட்டத்தில் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  2. பட்டத்தில் இடம் பெற்ற‌தற்கு இனிய வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  3. சமையலில் வரும் கறிவேப்பிலையை வீண் செய்வதில்லை. மென்று சாப்பிட்டு விடுவேன்! பூக்களாவது பார்த்திருக்கிறேன். காய், கனி ப்பார்த்ததில்லை. விதைகள் விஷமா? ஐயோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிட்டில் வரும் கறிவேப்பிலையை நானும் ஒதுக்குவதில்லை. தகவல்கள் என சேகரிக்க ஆரம்பிக்கும் போது அறியாத பலவற்றை அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. Supper , i am loooong time reader of your blog. Photos and content is just outstanding. All the best.
    may god bless you and bring good health and happiness
    VS Balajee

    பதிலளிநீக்கு
  5. அறியாதன் சில அறிந்தேன்
    படங்களுடன் பதிவு மிக மிக அருமை
    பட்டத்தில் இடம் பெற்றமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. நுணுக்கமாக கவனித்து எழுதப்பட்டிருக்கிறது என் வீட்டில் இருந்த கருவேப்பிலை மரம் அருகே மாமரம்வளரத் துவங்கியவுடன்பட்டு விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்று தள்ளி மீண்டும் வைத்திருக்கலாமே.

      நன்றி GMB sir.

      நீக்கு
  7. சாதாரனமாய் நினைப்பவை அனைத்தும் சாதாரனமானவை அல்ல. கறிவேப்பிலை ஒரு உதாரணம். நேரம் இருந்தால் எமது தளத்திற்கு ஒரு எட்டு வரவும். http://rayilpayanam.blogspot.in/

    நன்றி

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி. அரிய தகவல்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin