ஞாயிறு, 22 நவம்பர், 2015

எதிலும் அவன் குரலே.. - ராதா கிருஷ்ணா!

"கார்த்திகை மாதம் இறைவன் தாமோதரனுக்கானது. மாதம் முழுவதும் அகல் விளக்கேற்றி ராதா கிருஷ்ணாவின் ஆசிகளைப் பெற்றிடுங்கள்’ எனும் குறிப்போடு நான் ஃப்ளிக்கரில் பதிந்த (இப்பதிவின் ஆறாம்) படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார் திருமதி. மேனகா(மீனாட்சி) சுப்புரத்தினம். அவருக்காகவும் உங்களுக்காகவும் சமீபத்தில் எடுத்த ராதா கிருஷ்ணா படங்களின் தொகுப்பு...!

#1 ராதையின் நெஞ்சமே..


#2 கண்ணனுக்குச் சொந்தமே..

#3 ராதா கல்யாண.. வைபோகமே..


#4 நாடி வரும் கண்ணன் கோல மணி மார்பில்..
வழிபாடு

#5 காலை இளம் காற்று.. பாடி வரும் பாட்டு..

எதிலும் அவன் குரலே..!
***

12 கருத்துகள்:

  1. படங்கள் நிறைக்கிறது மனத்தை. அருமை.

    பதிலளிநீக்கு
  2. www.youtube.com/watch?v=bywNG_-_2XY
    Jai Radha Madhav jai kunj bihari.

    subbu thatha.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி, சூரி sir!

      நீக்கு
  3. வணக்கம்
    எல்லாம் அழகு பாராட்டுக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. அருமையான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin