புதன், 8 ஜூலை, 2015

நீங்களே உங்களது நீதிபதி..

#1
ஓம் ஸ்ரீ சாய் ராம்
ங்களின் படத்திற்கு முதல் நீதிபதி நீங்கள். இது தான் என்று இல்லாமல் குழந்தைகள், பெரியவர்கள் என யாராகவும் இருக்கலாம்.  இயற்கை காட்சிகளாக இருக்கலாம். எந்த வகையான படமாகவும் இருக்கலாம்.   அவற்றில் இருந்து மிகச் சிறப்பாக நீங்கள் கருதும் படங்கள் பத்தைத் தேர்ந்தெடுத்து அதில் இருந்து அதி சிறப்பு என்று  உங்களுக்குப் பிடித்த  ஒன்றை நீங்கள்  போட்டிக்கு அனுப்புங்கள்.” என்று சொல்லி விட்டார் இந்த மாத போட்டிக்கான நீதிபதி.

#2
நீங்களே உங்களது நீதிபதி..
PiT தளத்தில் அறிவிப்புப் பதிவு இங்கே.

ஆக முதல் சுற்றுப் படங்களாய் உட்கார்ந்து ஒரு பத்தைத் தேர்ந்தெடுங்கள். அதிலிருந்து ஒரு அதிசிறப்பை அனுப்பி வையுங்கள்.

2000 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் என் ஃப்ளிக்கர் பக்கத்திலிருந்து எதை என்று மாதிரிக்காகத் தேர்ந்தெடுப்பது? அதுவுமில்லாமல் காக்கைக்கும் தன் குஞ்சு.. போல என் கேமரா பிடித்த எல்லாமே எனக்குப் பொன் குஞ்சாகதான் தெரிகிறது:). ஆகையாலே சமீபத்தில் பதிந்தவற்றிலிருந்து.. முத்துச்சரத்தில் பதியாததாகத் தெரிவு செய்து பத்து படங்கள் பார்வைக்கு இங்கே....

#3
ஓம் க்ஷிப ஸ்வாஹா..
#4
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி
#5
ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..
#6
மியாவ்..
#7
‘போதும். தொந்தரவு செய்யாதீங்க..கொஞ்சம் தூங்க விடுங்க..’ 
#8
அதிர்ஷ்டம் கண்டு கொள்ளக் கூடிய இடத்தில், உழைப்பு நம்மை நிறுத்தும்.

#9
அன்பிற்கும் உண்டோ..
#10
'என்றன் வாயினிலே அமுதூறுதே..'

போட்டித் தலைப்பு: பிடித்ததில் பிடித்தது

படங்களை அனுப்பக் கடைசித் தினம்: 20 ஜூலை 2015
***

16 கருத்துகள்:

  1. ஹைய்யோ!!!! ரெண்டாயிரமா!!!!! வாவ்! அத்தனையும் முத்துக்களா இருப்பதால் 'எதை எடுக்க, எதை விட' ன்னு கஷ்டமாத்தான் இருக்கும்! இனிய பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் கூகுள் ப்ளஸ்ஸில் பகிர்ந்த போதே இந்த பாபா படத்தை எடுத்து என் நண்பர்களில் பாபா பக்தர்களுக்கு அனுப்பி வைத்தேன்.

    அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான படங்கள்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin