Wednesday, June 12, 2019

குயில் பாட்டு

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 52
பறவை பார்ப்போம் - பாகம்: 40


#1
‘குயிலிசை போதுமே, அட குயில் முகம் தேவையா?’

#
‘பூங்குயில் யாரது..?’

#3
 ‘கொஞ்சம் பாருங்க 
பெண் குயில் நானுங்க.’

#4
‘அடி நீதானா அந்தக் குயில்..?’


#5
‘நான்தானே அந்தக் குயில்..
தானாக வந்தக் குயில்..!’ 

#6
‘குயிலே மணி குயிலே..
 யாரை இங்கு தேடுகிறாய்..?’

#7
‘கானக் கருங்குயிலே..
கச்சேரிக்கு வர்றியா.. வர்றியா..’

#8
"குயில் பாடலாம்.. தன் முகம் காட்டுமா?"

**

குயில் பற்றிய உயிரியல் தகவல்கள் வேறு படங்களுடன்:
***

10 comments:

  1. அனைத்து படங்களும் அழகு.

    ReplyDelete
  2. குயில் படங்களும், பாடல் வரிகளும் அருமை.

    ReplyDelete
  3. படங்களும் அதற்கு மிகப்பொருத்தமான பாடல் வரிகளும் அருமை!

    ReplyDelete
  4. பொருத்தமான பாடல் வரிகள். அழகிய படங்கள்.

    ReplyDelete
  5. பொருத்தமான வரிகளை அமைத்த விதம் அழகு.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin