#1"மாட்சிமை கிரீடங்களில் அளக்கப்படுவதில்லை. மாறாக, மாளாது அமைதியுடன் தொடர்ந்து வாழும் வலிமையில் அளக்கப்படுகிறது."
#2
"உலகம் பரந்தது, நீங்களே உங்களுக்கு விதித்துக் கொள்ளும் எல்லைகளால் அதைச் சுருக்கி விடாதீர்கள்."
#3
"உயிர்த்திருத்தல் விழிப்புடன் இருப்போருக்கே உரித்தாகிறது."
#4
"வாழ்க்கையின் அழகு அளவில் இல்லை, உயர்ந்த இடத்தில் அமர்ந்து பாடும் வலிமையில் இருக்கிறது."
#5
"அமைதியில் அன்பு, பொறுமையில் வலிமை.. அதுவே உண்மையான பலம்."
#6
"கவனச் சிதறல்களால் உங்கள் இலக்கின் கனல் மங்கிட அனுமதிக்காதீர்கள்." *
பறவை பார்ப்போம் - பாகம்: 133
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 219
**
பறவைகளும் அந்தப் படங்களின் கருத்துகளும் மனதைக் கவர்ந்தன. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குமனதுக்கு பலம் சேர்க்கும் வரிகள். அழகான படங்கள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஉயிர்த்திருத்தல் விழிப்புடன் இருப்போருக்கே உரித்தாகிறது//
பதிலளிநீக்குபடத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது போன்று இருக்கு. அந்த வெள்ளை மார்பு, கானாங்கோழி/ சம்புக் கோழி பின்னால் திரும்பிப் பார்ப்பது ரொம்ப விழிப்போடு இருப்பது போன்று. இந்தக் கோழி ரொம்ப வேகமாக ஓடிவிடும் நாம் படம் எடுக்க முனையும் போது.
கீதா
White-breasted waterhen , கம்புள் கோழி என்றும் சொல்வார்கள். ஆம் மிக வேகமாக ஓடி விடும் :)). ஜன்னலுக்குப் பின்னால் மறைந்திருந்து எடுத்த படம்.
நீக்குபறவைகளின் படங்களும் வரிகளும் அருமை ரொம்ப ரசித்தேன்.
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்கு