1.
"இறக்கைகள் வெறும் எடையை மட்டும் சுமப்பதில்லை,
அவை அடுத்த நந்தவனத்தின் அழைப்பையும்
2.
"உங்கள் கனவுகள்
உங்களை ஒருபோதும் கைவிடுவதில்லை,
துணிச்சல் துளிர்விடும் இடத்தில்
3.
4.
"கடந்து வந்த கடினமான தருணங்கள் உங்களைச் சிதைப்பதில்லை.
5.
"சில நேரங்களில் தொலைநோக்குப் பார்வையே
6.
"விழிப்புடன் இருப்பவருக்கே
வாழ்க்கையின் வெகுமதிகள் கிட்டுகின்றன,
7.
"தொடர்ச்சியான உழைப்பிற்கு மட்டுமே
8.
"ஒரே இலக்கைக் கொண்ட இரு இதயங்களுக்கு,
பறவை பார்ப்போம் - பாகம்: 140
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 229
**








ஆழமான வரிகளுக்கு அழகான படங்கள்
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்களும் அதற்கான வரிகளும் நன்று. தொடரட்டும் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் எடுத்த படங்களும் அதற்கான வரிகளும்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குபறவைகள் அழகு. அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
பதிலளிநீக்கு