புதன், 13 ஜூன், 2018

கலைமகளில்.. அட்டைப்படமும் கட்டுரையும்.. - இலங்கையின் கலாச்சார உடைகள் - (ஸ்ரீலங்கா 5)

கலைமகள் மாதப் பத்திரிகையின் ஜூன் இதழில்..
 அட்டைப்படமாக நான் எடுத்த படமும்..

மேலும் இரண்டு படங்களுடன்
அட்டைப் படக் கட்டுரையும்..

லங்கையின் அதிகாரப்பூர்வமான பாரம்பரிய உடை என அறிவிக்கப்படாவிட்டாலும் பெண்கள் அணியும் சேலையும், ஆண்கள் அணியும் சாரமும் கலாச்சார முக்கியத்துவம் மிக்கவையாகக் கருதப்படுகின்றன. இலங்கையில் உள்ள தமிழர், சிங்களவர், இஸ்லாமியர் ஆகியோரின் கலாச்சார உடைகளாகத் திகழ்பவை ஆண்களுக்கு மேற்சட்டையுடன் சாரமும் (தமிழரின் வேட்டி), பெண்களுக்கு சேலையும். 
# பக்கம் 15
#பக்கம் 16

#


மணமகனுக்கும் மணமகளுக்கும் முறையே நான்கு பேர்கள் தோழர்கள், தோழிகளாக  உடன் வருகிறார்கள். ஒரே மாதிரியான உடை அணிந்து புன்னகையோடு காட்சி தரும் இந்த நால்வர்களில், சிலநேரம் எட்டு முதல் பனிரெண்டு வயதிலான சிறுவரோ, சிறுமியோரோ இருவர் இருக்கிறார்கள்.

#

தகவல்கள் இணையத்தில் சேகரித்து தமிழாக்கம் செய்தவை. தகவல்களைச் சரி பார்க்க உதவிய Flickr மற்றும் PiT குழும நண்பர் ஆன்டன் க்ருஸ் அவர்களுக்கு நன்றி.

நன்றி கலைமகள்!

***
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
சர்வதேசக் கிராமியத் திருவிழா

20 கருத்துகள்:

  1. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. வாவ் படங்கள்.

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்...

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள்...

    படங்கள் வெகு அழகு..

    பதிலளிநீக்கு
  4. இலங்கையின் காலாச்சார உடைகள் படங்களுடன் நல்ல தகவல்கள்.
    ஸ்ரீலங்கன் எயர்லைனில் பயணிக்கும் போதும், கொழும்பு விமான நிலையத்திலும், சில ஹோட்டலில்களிலும் பெண் பணியாளர்களை இது போன்ற உடைகளுடன் கண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. மகிழ்ச்சி. அருமையான கட்டுரை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பு. மீண்டும் இலங்கை வந்தால் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  7. 1 & 2 இரண்டு கட்டுரைகளின் சுட்டியும் ஒரே கட்டுரைக்கே செல்கிறது. சரி செய்யவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி செய்து விட்டேன்:). நன்றி.

      தொடரில் இன்னும் இரண்டு பதிவுகளேனும் தர எண்ணம். விரைவில் பதிகிறேன்.

      நீக்கு