ஞாயிறு, 5 மார்ச், 2017

உன்னுள்ளே பிரபஞ்சம்

#1
நம்மால் முடியும் என நம்பினாலே பாதி தூரத்தைக் கடந்து விட்டோம் என்று பொருள்.
_ தியோடர் ரூஸ்வெல்ட்

#2
‘நம்மால் மாற்றிக் கொள்ள முடியாதவற்றைப் பற்றி
குறைபட்டுக் கொள்ளாதிருப்போமாக!’


#3
உங்கள் கருணை உங்கள் மீது இல்லாது போகுமானால், அது முழுமை அடையாது.
-புத்தர்


#4
‘ஒரு வழி விட்டால் மற்றோர் வழியில் வெளிவந்தே தீரும், உண்மை!’



#5
‘தனிமையாய் உணராதே, மொத்தப் பிரபஞ்சமும் உன்னுள்ளேயே இருக்கிறது’
-ரூமி


படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில் (பாகம் 12)

***
[ஃப்ளிக்கர் தளத்தில் படங்களுடன் பதிந்த  பொன்மொழிகளின் தமிழாக்கம், எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்..]

16 கருத்துகள்:

  1. படம் அழகு...
    கருத்து அருமை...
    வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  2. ரசிக்க வைத்த படங்கள். அதே அளவு ரசிக்க வைத்த வரிகள்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான கருத்துக்களுடன் அழகான படங்கள்...

    பதிலளிநீக்கு
  4. படமும் கருத்தும் அருமை.
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  5. வரிகளுக்காகப் படங்களா படங்களுக்காக வரிகளா எல்லாமே அருமை

    பதிலளிநீக்கு