வெள்ளி, 28 அக்டோபர், 2016

கல்கி தீபாவளி மலர் 2016_ல்.. - குலவைச் சத்தம்.. பட்டாசுச் சத்தம்..

கல்கி தீபாவளி மலர் 2016_ல்..

குலவைச் சத்தம்..

பக்கம் 128_ல்
ஹாஸினி ஐயப்பன் 
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/17761035133

பட்டாசுச் சத்தம்..
பக்கம் 166_ல்..

முந்தைய தீபாவளி மலர்களில் வெளியான படங்களை இங்கே காணலாம்:
2011 , 2012 , 2013 , 2014 , 2015

நன்றி கல்கி!


அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்:)!
***


15 கருத்துகள்:

  1. ஐயப்பான் மகள் படம் அழகு கல்கி மலரில் வந்தமைக்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  2. கல்கி தீபாவளி மலரில், தாங்கள் எடுத்துள்ள புகைப்படங்கள் தொடர்ச்சியாக (2011-2016) ஆறு ஆண்டுகளாக இடம் பெற்று வருவது கேட்க மிகவும் சந்தோஷம். அனைத்துமே அருமையாக உள்ளன. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. கல்கி தீபாவளி மலரில் உங்கள் படங்கள் - வாழ்த்துகள்.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. கல்கியில் வெளியானமைக்குப் பாராட்டுகள்.

    உங்களுக்க்ம் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. இனிய வாழ்த்துகள் ராமலக்ஷ்மி. படங்கள் அனைத்துமே அழகுவண்ணம்.

    பதிலளிநீக்கு