புதன், 10 ஆகஸ்ட், 2016

'மகிழ்ச்சி!' - கல்கி பவள விழா மலர் 2016_ல்.. என்னைக் கவர்ந்த என் புகைப்படம்..

ல்கி குழுமத்தின் 75-ஆம் ஆண்டு நிறைவு விழா 6 ஆகஸ்ட் 2016 அன்று சென்னையில் நடைபெற்றது.

மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியால் வெளியிடப்பட்ட பவளவிழா மலரில்...
என்னைக் கவர்ந்த என் புகைப்படம்..


“மகிழ்ச்சி..:)!”


அருமையான தங்கள் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கும் மற்ற ஒளிப்படக் கலைஞர்களுக்கு என் வாழ்த்துகள்!

நன்றி கல்கி!
***

20 கருத்துகள்:

  1. வாழ்த்துகள். கல்கி பார்த்து இரண்டு மாதங்களாகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. இந்த மலர் தீபாவளி மலரின் அளவு மற்றும் பக்கங்களில் வெளியாகியுள்ளது. நன்றி:)!

      நீக்கு
  2. எங்களையும்....
    மிக்க மகிழ்ச்சி
    தொடர்ந்து சிகரத்தில் நிலைக்க
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. இனிய வாழ்த்துக்கள்! புகைப்பட‌ங்கள் யாவும் அழகு!

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள்...மகிழ்ச்சி படமும்...ஆஹா...கொள்ளை அழகு..

    பதிலளிநீக்கு
  5. மகிழ்ச்சி....

    வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துகள் ராமலஷ்மி.. மேலும் சிகரம் தொட சிறப்பு வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  7. அருமை அக்கா...
    அழகான புகைப்படம்...
    என்னையும் கவர்ந்து விட்டது...

    பதிலளிநீக்கு
  8. வாவ்! வாழ்த்துகள், ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு