ஞாயிறு, 24 ஜூலை, 2016

நேற்றுப் பெய்த மழையில்..

 என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 2)

#1
வெட்டுக் கிளி

#2
ஒட்டுப் புல் (Nut grass)

#3
விருந்து

பன்னீர் ஆப்பிள் (சாம்பக் காய், Jamrul)
#4
பன்னீர் ஆப்பிள் பூ

#5
ஓணான்


#6
தவளையார்


#7
அணிலார்

#8
Slug - கூடில்லா நத்தையார்

#9
உணவு வேட்டையில்..

#10
நேற்றுப் பெய்த மழையில்..
***

12 கருத்துகள்:

  1. அருமை.

    கூடில்லா நத்தையை இப்போதுதான் பார்க்கிறேன். கூடு இல்லா விட்டால் அதை நத்தை என்றே அடையாளம் தெரியாது!

    வெட்டுக்கிளி எதைப்பிடித்து ஏறுகிறது? எவ்வளவு முயன்றும் அது என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மெதுவாக நகர்ந்தது என்றாலும் முதலில் நானும் வேறு ஏதோ உயிரனமென்றே நினைத்தேன். பிறகு நத்தைதான் என்பதை இணையத்தைப் பார்த்தே உறுதி செய்து கொண்டேன்:).

      வெட்டுக்கிளி ஏறவுமில்லை. இறங்கவுமில்லை. ஒரே இடத்தில் இரவு முதல் அடுத்த நாள் மதியம் வரை ஒட்டி வைத்த மாதிரி நின்று கொண்டிருந்தது. எனக்கும் நிதானமாக எடுக்க நேரம் கிடைத்தது. அது நிற்பது கார்டன் ப்ளாஸ்டிக் நாற்காலியில் :).

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வாவ்.... அனைத்துமே அழகு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. முதல் இருபடமும், கடைசி படமும்...என்னை மிகவும் கவர்ந்தன..

    பதிலளிநீக்கு
  4. இந்த உயிரினங்கள் எல்லாம் உங்கள் தோட்டத்திலா

    பதிலளிநீக்கு
  5. அத்தனையும் அழகு. ச்சாம்பக்காய் கூடுதல் சுவையூட்டுகிறது :-)

    பதிலளிநீக்கு