திங்கள், 28 அக்டோபர், 2013

கல்கி தீபாவளி மலர் 2013-ல்.. - ‘நீங்கதான் என்னோட ஃப்ரெண்ட்ஸ்..’

330 பக்கங்களுடன் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ள
2013 கல்கி தீபாவளி மலரில் எனது ஒளிப்படங்கள் இரண்டு:)! 
நன்றி கல்கி!

பக்கம் 227-ல்..


பக்கம் 128-ல்..

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
***

2011 தீபாவளி மலரில் வெளியான படங்கள் இங்கே.
2012 தீபாவளி மலரில் வெளியானவை இங்கே.

37 கருத்துகள்:

  1. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

    இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி....அருமையான படங்கள் குறிப்பாக அந்த குழந்தை படம் மிக அழகு.....ஹாட்ரிக் சாதனைக்கு ஸ்பெஷல் வாழ்துக்கள்(2011,2012,2013)

    பதிலளிநீக்கு
  3. தீபாவளி நல்வாழ்த்துக்கள் ராமலஷ்மி.கல்கி தீபாவளி மலர் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. ஆஹா!! மனம் நிறைந்த பாராட்டுகள்.

    இனிய தீபத்திருநாள் வாழ்த்து(க்)கள்.

    பதிலளிநீக்கு
  5. மிக்க மகிழ்ச்சி அக்கா...
    வாழ்த்துக்கள்...
    படமும் அதற்கான கமெண்டும் அருமை...

    பதிலளிநீக்கு
  6. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய வாழ்த்துகள்.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. மனம் நிறைந்த வாழ்த்துகள். நேற்றுதான் எங்கள் பேப்பர் பையன் கொண்டுவந்து கொடுத்தார். கண்டிப்பாகப் பார்க்கிறேன். பாப்பா படம் பிரமாதம் மா.
    இதே போல நிறைய வெற்றிகள் நிறைய தடவை கிடைக்க ஆசிகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  8. மனமார்ந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..... மனதில் மகிழ்ச்சி....

    பதிலளிநீக்கு
  9. தங்களின் அழகிய படங்களின் அணிவகுப்பு கல்கி தீபாவளி மலரில் !!
    மனம் மகிழ்ந்து வாழ்த்துகின்றேன் .மென்மேலும் தொடரட்டும் இம்
    முயற்சியானது .

    பதிலளிநீக்கு
  10. வாங்கிருந்த கல்கி தீபாவளி மலரில் நீங்கள் சொன்ன பிறகு தான் பார்த்தேன்.

    பாராட்டுக்கள்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  11. தீபாவளி வாழ்த்துகள். தீபாவளி மலரெல்லாம் வாங்கிப் படிச்சதில்லை. போன வருஷம் டெல்லியிலிருந்து வரச்சே இரண்டு நாள் ரயிலில் ஓட்டணுமேனு கலைமகள் தீபாவளி மலர் வாங்கினேன். லைப்ரரியில் வாங்கியோ அல்லது வாங்கினவங்க கொடுத்தோ படிக்கிறது தான். :))))

    பதிலளிநீக்கு
  12. படங்கள் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. அழகான படங்களின் பகிர்வுக்கும் அவை கல்கி தீபாவளி மலரில் வெளிவந்தமைக்கும் பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  14. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. படங்கள் மிக அழகு ராமலெக்ஷ்மி . :)

    தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள். :)

    பதிலளிநீக்கு
  16. நீங்க எடுக்கற படங்கள் மனசைப் பறிக்கறதுக்குக் கேக்கணுமா? தீபாவளி மலர்ல பாக்கவே மகிழ்வாயிருக்கு. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  17. @Nithi Clicks,

    நன்றி நித்தி:). தங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. @mathsmagicmahadevan2k,

    தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு