வெள்ளி, 6 மார்ச், 2026

அருள்மிகு சன்னதிகள்

பெங்களூர் கோயில்கள் சிலவற்றில் பெற்ற தரிசனக் காட்சிகள்..

#1 சிவசக்தி 


#2 சோமேஸ்வரர்


#4 அயிகிரி நந்தினி..

#5 உற்சவ மூர்த்தியும் அம்மனும்


காலையில் தேரோட்டம் முடிந்து, இரவு நகர் உலா சென்று விட்டு கோயிலுக்குள் நுழையும் உற்சவ மூர்ந்தியும் அம்மனும்! அப்போதுதான் தரிசனம் முடிந்து கோயிலை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த நான் இந்தப் படங்களை எடுத்து முடிக்கவும், என்னையும் மற்றொரு பெண்மணியையும் அழைத்து சிவனுக்கும் அம்பாளுக்கும் ஆரத்தி சுற்றச் செய்தார்கள். சிலிர்ப்பான மகிழ்வான தருணம்.

#6


#7 வராகி அம்மன்


#8 ஏகதந்தாய வக்ரதுண்டாய!


#9 ஓம் நமோ நாராயணா!

***
கீழ் வரும் படம் மட்டும் திருநெல்வேலி தச்சநல்லூர் காந்திமதி நெல்லையப்பர் கோயிலில் எடுத்தது:

#10 நந்தீஸ்வரர்

***

3 கருத்துகள்:

  1. காலையில் நல்ல தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அனைத்து படங்களும் அருமை.
    காலையில் தெய்வ தரிசனங்கள் கிடைத்தது.
    உங்களை இறைவன் திருவுள்ளம் ஆரத்தி எடுக்க வைத்தது மகிழ்ச்சி.

    அருமையான அலங்கார காட்சிகள்.
    நந்திஸ்வரர் கல் மண்டபமத்தில் இருப்பது அழகு.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான தரிசனம் கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு