ஞாயிறு, 13 ஜூலை, 2025

மெளனத்தின் கனம்

உருவப் படங்களும், தன்னியல்புப் படங்களும் (portraits and candids) மனிதர்களின் உணர்வுகளையும் கதைகளையும் சொல்லும் சாளரங்கள்.  காலத்தைப் பதிவு செய்யும் அத்தகு சாட்சியங்களின் மற்றுமோர் தொகுப்பு.. படங்கள் ஒன்பதுடன்..


#1
மெளனத்தின் கனம்


#2 
பயணியின் கதைகள்: 
வரைபடங்கள், சேமிக்கும் நினைவுகள் மற்றும் 
அலைபேசித் திரைகள்

#3 
தேடுபவரின் அமைதி

#4
உள்ளுணர்வின் பாதை


#5 
புராதன சிற்பங்களும்.. 
புதிய புன்னகைகளும்..

#6
பழைய மதில்கள், 
வியப்போடு செவிமடுப்போரிடம் மட்டுமே பேசும்

#7
வேர்களும் சிறகுகளும் ..
இனிய தருணங்களும் ..

#8
தோளோடு தோள்..
 ஒன்றாக உயர்ந்து.. 

#9
பாட்டியின் கைகள், என் முதல் வீடு

**
[எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது..]

2 கருத்துகள்:

  1. மிக மிக மிக மிக அருமையான படங்கள். நல்ல பகிர்வு.

    முதல் படம் ரொம்பவே கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
  2. அத்தனையும் அவ்வளவு அழகு, ராமலஷ்மி. அருமையாக எடுத்திருக்கீங்க.

    அந்தக் கொக்குகள், நீங்க என்னவோ அதுங்ககிட்ட சொல்லி இப்படி நில்லு இங்கு நில் என்று சொல்லி எடுத்தாப்ல அவ்வளவு அழகா இடைவெளியில் நிக்குதுங்க....உங்கள் கோணமும் சூப்பர்.

    அது போலவே ஒருவர் பின் ஒருவர் நிற்பதும்...

    உண்மைதான் உருவப்படங்களும், தன்னியல்புப் படங்களும் பல கதைகளையும் உணர்வுகளையும் சொல்லும்.

    கீதா

    பதிலளிநீக்கு