ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

புதிய மெட்டு

#1
"மன்னிப்பளிக்கும் இறக்கைகள் படபடத்து உங்களை இட்டுச் செல்லட்டும் அமைதிப் பூக்கள் மலரும் தோட்டத்திற்கு."
 _ Dodinsky


#2

"வேகத்தைச் சற்றேக் குறைத்திடுங்கள். வாழ்க்கையின் ஆச்சரியங்களை போற்றிடுங்கள்!"



#3
“உங்கள் ஆன்மாவை எது கனலாக வைத்திருக்கிறதோ 
அச்சமின்றி அதனைப் பின் தொடருங்கள்.” 
_ Jennifer Lee
#4
“வாழ்வின் ஒவ்வொரு சிறுவிஷயத்திலும் இருக்கும் 
மாயவித்தைகளைக் கண்டறிவோம்.”
#5
"சுதந்திரம் என்பது தைரியமாக இருப்பதில் உள்ளது."
_ Robert Frost 

 #6

"வாழ்க்கையின் தாளகதி மாறுகையில், 
புதிய மெட்டுக்கு நடனமாடுங்கள்." 
_ Kate Nasser
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 176

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

8 கருத்துகள்:

  1. வரிகளும் அருமை. படங்களும் அருமை.   துல்லியம்தான்.  எனினும் மூன்றும் ஐந்தும் கவர்ந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவை இரண்டும் நெருக்கமான தொலைவில் எடுக்கப்பட்டதால் துல்லியமாக உள்ளன. நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அனைத்து படங்களும் அருமை. அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அனைத்தும் அழகு!! என்ன சொல்ல!!? வாழ்வியல் சிந்தனைகளில் "வாழ்க்கையின் தாளகதி மாறும் போது புதிய மெட்டுக்கு நடனமாடுங்கள்" இது ரொம்பப் பிடித்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் தலைப்புக்கான படம். மகிழ்ச்சி. நன்றி கீதா.

      நீக்கு
  4. தோட்டத்து பூக்களின் படங்களும் வாசகங்களும் அருமை.

    பதிலளிநீக்கு