ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

பேசி விடுங்கள்

 #1

"நமக்குத் தெரிவதில்லை 
யார்யார் வாழ்வில் நாம் மாற்றம் விளைவிக்கிறோம், 
எப்போது, எதற்கு என."
 _ Stephen King

#2
"பறவை தனது சொந்த வாழ்விலிருந்தும், 
தனது உந்துதலினாலும் 
ஆற்றலைப் பெறுகின்றது."
_A.P.J. Abdul Kalam

#3
"உங்கள் கனவுகள் உங்கள் இறக்கைகள் ஆகட்டும்."


#4
"அமைதியாக ஆத்திரப்படுவதைக் காட்டிலும் 
வெளிப்படையாகப் பேசி விடுவது மேலானது."

#5
"நீங்கள் எதில் கவனத்தைக் குவிக்கிறீர்களோ 
அதுவே உங்கள் வாழ்வைக் கட்டுப்படுத்துகிறது."
_ Tony Robbins 


#6
"உங்களை நினைவூட்டிக் கொள்ளுங்கள், 
நீங்கள் நீங்களாக இருப்பதால் 
தோற்றுப் போக மாட்டீர்கள்!"
_Wayne W. Dyer
*

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 146
பறவை பார்ப்போம்.. - பாகம்: 89
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

6 கருத்துகள்:

  1. வரிகளும், படங்களும் அருமை.  நான்காவது படத்துக்கான வரிக்கு மாற்றுக் கருத்தும் உண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், வெளிப்படையாகப் பேசுவதால் ஏற்படும் விளைவுகள் ஒரு பக்கம்.

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. படங்கள் செம. அதிலும் இரண்டாவது கிளியின் படம்...அந்தக் கோணம்...

    பொன்மொழிகள் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையாக இருக்கிறது. பறவைகள் எல்லாம் அழகு.
    அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.

    பதிலளிநீக்கு