ஞாயிறு, 14 நவம்பர், 2021

பிருந்தாவனமும் நந்தக்குமாரனும்.. - கிருஷ்ணாவதாரம் (பாகம் 2)

 #1

தீராத விளையாட்டுப் பிள்ளை


#2
கண்ணன் 
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை

#3
அஷ்ட சகாக்களில் எழுவருடன், 
பிருந்தாவனத்தில் கிருஷ்ணர்

 #4
காளிங்க நர்த்தன கிருஷ்ணர்


#5
கம்ச வதம்


#6
‘ராதை மனதில்.. 
ராதை மனதில்.. என்ன ரகசியமோ..’


#7
‘கண்ணா வா.. கண்டு பிடிக்க..’

#8
‘பிருந்தாவனமும் நந்தக்குமாரனும்..
யாவருக்கும் பொது செல்வமன்றோ..’

#9
‘யார்தான் அழகால் மயங்காதவரோ..?’

***


8 கருத்துகள்:

  1. மிக அழகான படங்கள்.
    பார்த்து கொண்டே இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் அழகிய பொம்மைகளும்:). நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. படங்கள் மிகவும் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அழகு. ஆனாலும் பிளாஷ் நிழல்களைத் தவிர்த்திருக்கலாம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஃப்ளாஷ் உபயோகிப்பதில்லை. இவை கொலு அலங்காரத்தில் வைக்கப்பட்ட, அதற்கான விளக்குகளால் ஒளியூட்டப் பட்ட பொம்மைகள். ஆகையால் நிழல்களைத் தவிர்க்க முடியாது போயிற்று. நன்றி.

      நீக்கு