ஞாயிறு, 18 ஜூலை, 2021

செல்லும் திசை

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (106) 

#1

"ஒவ்வொரு தினமும் 
ஒரு புதுத் தொடக்கம், 
ஒரு புது வரம் 
மற்றும் 
ஒரு புது நம்பிக்கை."

#2

“உங்கள் வேகத்தை விடவும் 
நீங்கள் செல்லும் திசை அதிமுக்கியமானது.”
_Richard L. Evans

#3

"நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல, உங்கள் கனவுகள் தகுதி வாய்ந்தவை."
_Lupita Nyongo

#

“ஒருவர் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதில், 
மற்றவர்கள் பாதுகாக்கப் படுகிறார்கள். 
மற்றவர்களைப் பாதுகாப்பதில், 
ஒருவர் பாதுகாப்பைப் பெறுகிறார்.”

#5

“ஒருபோதும் மறந்திடாதீர்கள், கட்டுப்படுத்த முடியாதத் திறமைகளைக் கொண்டவர் நீங்கள்!”


#6

'இயற்கையின் எல்லா அம்சங்களிலும் 
ஏதேனும் ஒரு அதிசயம் இருக்கிறது.' 
_ Aristotle

***

எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. தொகுப்பது தொடருகிறது..

***

6 கருத்துகள்:

  1. இயற்கையின் படைப்பில் நிறைய அதிசயங்கள் இருப்பது உண்மை. மலர்களும், மொட்டுகளும் அழகு.
    வாழ்வியல் சிந்தனை அருமை.

    பதிலளிநீக்கு
  2. நம்பிக்கையூட்டும் வரிகள்.  அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு
  3. பூக்களும் தகுந்த வரிகளும் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு