ஞாயிறு, 31 ஜனவரி, 2021

பீடு பெற நில்

 #1

"எப்போதும், எப்போதும், எப்போதும் 

ஏதேனும் இருந்து கொண்டே இருக்கிறது 

நன்றி செலுத்த.."


#2

"வண்ணம் என்பது 

ஆன்மாவை நேரடியாக 

வசீகரிக்கும் சக்தி கொண்டது."


#3

"அமைதி என்பது அதற்கே அதற்கான பரிசு."

_ Mahatma Gandhi

#4

“தடுக்கின்ற வேலி மேல் உங்கள் மனதை  தூக்கிப் போடுங்கள். 

மற்றவை தானாகப் பின் வரும்.” 

_ Norman Vincent Peale


#5

"நிமிர்ந்து உன் காலில் நிற்கப் பழகு. 

எல்லா நேரங்களிலும்

 சாய்ந்து கொள்ள எவரேனும் கிடைப்பார்கள்

என சொல்வதற்கில்லை!"


#6

“நட்டு வைத்த இடத்தில் 

மலர்ந்து காட்டு!”


**

[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. தொகுப்பது தொடருகிறது..]

***

6 கருத்துகள்:

  1. படங்கள் எல்லாம் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அது சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
    ஒவ்வொரு நாளும் நன்றி சொல்லிக் கொண்டு தான் இருக்க வேண்டும். கடவுளுக்கும் மற்றவர்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  2. படங்களும் வரிகளும் அருமை.  குறிப்பக கடைசிக்கு முதல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃப்ளிக்கர் மற்றும் ஃபேஸ்புக்கில் ஆங்கிலத்தில் இப்பொன்மொழியைப் பகிர்ந்த போதும் பலருக்கும் பிடித்திருந்த வரிகள் அவை! நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அனைத்து படங்களுமே அழகு. நீங்கள் தேர்ந்தெடுத்து பகிர்ந்த வாசகங்களும் அழகு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு