வெள்ளி, 20 செப்டம்பர், 2019

பசவங்குடி பசவண்ணா.. - கல்கி தீபம் இதழில்..

20 செப்டம்பர் கல்கி தீபம் இதழில்..



சமீபத்தில் பெங்களூர் பசவங்குடி பசவண்ணா ஆலயத்திற்குச் சென்று வந்து படங்களுடன் நான் பகிர்ந்திருந்த கட்டுரை...



#


நன்றி கல்கி ‘தீபம்’!

***

8 கருத்துகள்:

  1. பசவங்குடி என்றதும் கோவிலும் கடலக்காய் பரிட்சையும்தான் நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
  2. முத்ன் முதலில் 9 வது படிக்கும் போது பசவங்குடி போனேன்.
    தேங்காய் மாலை போடுவதை அப்போதுதான் முத்ன முதகில் பார்த்தேன்.
    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்காய் மாலை நான் இதுவரையிலும் பார்த்ததில்லை. அழகாய் இருந்திருக்கும்.

      நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி. மிகவும் மெனக்கெட்டு தகவல்கள் சேகரித்து அழகாகத் தொகுத்து எழுதியுள்ளீர்கள். படங்கள் பதிவுக்கு சிறப்பு சேர்க்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. தேங்காய் மாலை தமிழகத்தில் கூட உண்டு. கோயில் பெயர் நினைவில்லை.

    நல்ல பகிர்வு. தீபம் இதழில் வெளிவந்தது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு