திங்கள், 5 நவம்பர், 2018

கல்கி தீபாவளி மலரில்.. - கரையும் அலையும்



248 பக்கங்களில் சிறுகதைகள், கவிதைகள், பேட்டிகள், ஓவியங்களுடன்
  பயண, ஆன்மீக மற்றும் பொதுக் கட்டுரைகளுமாக மலர்ந்திருக்கும் 
2018 கல்கி தீபாவளி மலரில் 
9 ஒளிப்படக் கலைஞர்களின் பங்களிப்பும்.. 

அதில்..
பக்கம் 70_ல்..
எனது ஒளிப்படம்..

கரையும் அலையும்


தொடர்ந்து எட்டு வருடங்களாக..  
நன்றி கல்கி!
*

முந்தைய வருட வெளியீடுகள் இங்கே:
2011 , 2012 , 2013 , 20142015, 2016, 2017
**

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
***

11 கருத்துகள்:

  1. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. மனம் நிறைந்த வாழ்த்துகள்...

    இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள் சகோதரியாரே
    தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் ராமலக்ஷமி.
    இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  5. Anuradha Premkumar on November 9, 2018
    மிக மகிழ்ச்சி. வாழ்த்துகள்!

    @அனுராதா, மிக்க நன்றி அனுராதா. (கைத்தவறுதலாக தங்கள் கருத்து காணாது போய் விட்டது. வருந்துகிறேன்.)

    பதிலளிநீக்கு