ஞாயிறு, 14 மே, 2017

அம்மா என்றால் அன்பு - அன்னையர் தின வாழ்த்துகள்!

#1
மகளைப் பெற்ற மகராசி

#2
அம்மா என்றால் அன்பு!


#3
அன்னை முகத்தில் என்னவொரு ஆனந்தப் பூரிப்பு!



#4
என்னுயிர் நீதானே..


#5
அம்மா இங்கே வா.. வா..

#6
தாயும் தளிரும்


#7
பெருமிதம்

#8
காக்கும் கரங்கள்

#9
அனைத்து அன்னையருக்கும்
தாயுமானவருக்கும்
அன்னையர் தின வாழ்த்துகள்!
*****

14 கருத்துகள்:

  1. அத்தனை படங்களும் கவிதை. உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  2. அழகிய புகைப்படங்கள்.

    அன்னையர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அன்னை என்றாலே அன்பு! பாசம்!

    அத்தனை படங்களும் அழகு! பாராட்டுகள்.

    அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. புகைப்படங்கள் வழக்கம் போலவேஅருமை
    அன்னையர் தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. அனைத்து படங்களும் அருமை...

    என்றும் அன்னையர் தின வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  6. அனைத்து படங்களும் அழகு .
    அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. புகைப்படக் கலைஞருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு