ஞாயிறு, 12 மார்ச், 2017

உள்ளது உள்ளபடி..

#1
‘சென்று திரும்ப இனிமையானது, கடந்த காலம். ஆனால் நிரந்தரமாகத் தங்க உகந்ததன்று.’


#2 ‘மந்தையோடு செல்வது எளிது. தனித்து நிற்கத் தைரியம் வேண்டும்.’

#3
உறக்கம் ஒரு சிறந்த தியானம்
_ தலாய் லாமா



#4
‘உள்ளத்து உணர்வுகளை எப்போது உள்ளபடி உரைத்திடுங்கள். உண்மையாய் இருப்பதற்காக வருந்தத் தேவையில்லை.’
#5
எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் வாழ்வைப் போற்றிக் கொண்டாடுகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு இருக்கும் உங்கள் வாழ்வில், கொண்டாடப்பட வேண்டியவை.
 _ Oprah Winfrey
***

[ஃப்ளிக்கர் தளத்தில் படங்களுடன் பதிந்த  பொன்மொழிகளின் தமிழாக்கம், எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்..]

13 கருத்துகள்:

  1. ரசித்தேன். கடைசிப் படம் மட்டும் எனக்குப் புதிது. மற்றப் படங்களை ஏற்கெனவே பார்த்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃப்ளிக்கரில் பகிர்ந்த படங்களின் தொகுப்பே. அவற்றை FB_யில் பகிரும் போது பார்த்திருப்பீர்கள்.
      இங்கே கூடவே சிந்தனைத் துளிகளைத் தமிழாக்கம் செய்துள்ளேன். நன்றி ஸ்ரீராம்:).

      நீக்கு
  2. படங்களும் அதற்கான கருத்துகளும் ரசிக்க வைத்தன

    பதிலளிநீக்கு
  3. அனைத்து படங்களும் கருத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. அழகான படங்களுக்கு
    அழகான வரிகள்
    உயிரூட்டுகின்றன.

    பதிலளிநீக்கு