சனி, 26 நவம்பர், 2016

மீண்டும் துளிர்க்கும்

என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 6 )

#1 கொய்யாப் பூக்கள்

#2 முருங்கைப் பூக்கள்

#3 அரும்பும் அடுக்குச் செம்பருத்தி மொட்டு

#4 மலர்ந்தபின்..


#5 அனைத்தும் முடிவுக்கு வரும்

#6 ஆயினும், துளிர்க்கும் ஓர் நாள் மீண்டும்


#7 ஒளியின் திசையில்..

#8 வெண்மையின் தூய்மை

#9 இளஞ்சிகப்பு மொக்கு

#10 சாமந்தி மொக்கு

#11 இரவில் ஒளிரும் சூரியனாய் மஞ்சள் மலர் சாமந்தி

[தொடரும் தோட்டத்துப் படங்கள்.. :) ]

18 கருத்துகள்:

  1. வழக்கம் போல் கவித்துவம் மிகுந்த படங்கள்

    பதிலளிநீக்கு
  2. அனைத்துப் படங்களும் வெகு அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. எல்லா படங்களும் அழகாய் இருக்கிறது ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  4. அற்புதமான புகைப்படங்கள்
    கண்ணும் மனமும் குளிர்ந்தன.
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. ஆஹா... அத்தனையும் அழகு...
    அருமையான படங்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  6. அழகிய படங்கள். கொய்யா மலரை அவ்வளவு க்ளோஸ் அப்பில் அடையாளம் தெரிய மாட்டேன் என்கிறது!

    பதிலளிநீக்கு
  7. முடிவுக்கு வந்தது துளிர்ப்பதில்லை. அவை புதிய துளிர்கள் அழகான படங்கள் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  8. மீண்டும் துளிர்க்கும்.....அனைத்தும் அழகு...

    பதிலளிநீக்கு