ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

மாம்பூ.. மாதுளம்பூ.. கருவேப்பிலைப்பூ


என் வீட்டுத் தோட்டத்தில்..( பாகம் 4)
# 1
முருங்கைக் கீரை


#2
கொய்யா

#3
மாம்பூ..


#4
மாம்பிஞ்சுகள்

#5 கொத்துக் கொத்தாக..

#6 விளைச்சல் அமோகம்:)


#7 மாதுளம்பூ

#8 மலரும் அழகு...

இரட்டை இரட்டையாகப் பூக்கும் மலர்கள் கிறுஸ்துமஸ் மணிகள் போலப் பார்க்கவே அழகு.


#9 கனியக் காத்திராமல் காயாகக் கவர்ந்திடலும் நன்றே..
ஏனெனில் மாதுளைகள் மரமெங்கும் பூத்துக் காய்த்தாலும் ஒன்று கூட இன்று வரை கனியாகக் கைக்கு வரவில்லை. அத்தனையும் அணிலாருக்கே விருந்தாக விட்டாயிற்று. கொய்யாக்களும் அப்படியே என்றாலும் சிலவற்றையேனும் பறித்து வைத்துப் பழுக்க வைக்க முடிகிறது. மாதுளையை இளம்பருவத்திலேயே அணில்கள் கொறிக்க ஆரம்பித்து விடுகின்றன.

#10 கருவேப்பிலைப் பூ

****

23 கருத்துகள்:

  1. முருங்கைக்கீரையும் மாதுளம்பூவும் மிக மிக அழகு!

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு
    தொடருங்கள்
    தொடருவோம்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    அழகிய படம் இரசித்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. பிஞ்சுவும்...பூவும் மா...கொள்ளை அழகு..

    பதிலளிநீக்கு
  5. எல்லாப் படங்களுமே அழகு. கருவேம்பம்பூ என்பதைவிட கறிவேப்பிலைப்பூ என்று சொல்வது சரியாக இருக்கும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. பசுமையான காட்சிகள் கண்ணிற்கும் மனதிற்கும் இதமாக உள்ளது. மகிழ்ச்சி மேடம்!

    பதிலளிநீக்கு