ஞாயிறு, 10 ஜூலை, 2016

நிற்க அதற்குத் தக

மழலைப் பூக்கள்.. (பாகம் 9)

#1 ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’
Flickr explore பக்கத்தில் தேர்வாகி
5700+ பார்வையாளர்களையும், 147 விருப்பங்களையும்
பெற்றிருக்கும் படம்:)!

https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/26883492464/

#2 ‘கற்க கசடற கற்றபின்
 நிற்க அதற்குத் தக'
#3 கண்ணுக்கு மை அழகு..





#4  ‘இளமையிற் கல்’

#5 ‘வித்தை விரும்பு’

#6 ‘பொறுத்தார்..
பூமி ஆள்வார்’
#7
முந்தைய தலைமுறைகள் விதைத்ததையே.. 
அடுத்த தலைமுறை அறுவடை செய்கிறது!

***

மழலைப் பூக்கள் (பாகம் 9)

17 கருத்துகள்:

  1. அனைத்து படங்களும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  2. புகைப்படக் காதலர்களுக்கும் ஓவியர்களுக்கும் கூட, வண்ணத்தை விட கருப்பு-வெள்ளையின் மீதுதான் அதிகக் காதல் போலத் தோன்றுகிறது. இதன் காரணம் புரியவில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். பல காரணங்கள். குறிப்பாக வண்ணங்களால் ஏற்படும் கவனச் சிதறல் தவிர்க்கப்பட்டு கருப்பொருளின் மேல் கவனம் குவியும். ஒளியும் நிழலும் சிறப்பாக வெளிப்படும். கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. எல்லாமே அழகு தான் என்றாலும் பூமி ஆள்வார் என்ற தலைப்பிலுள்ள குழந்தையின் விழிகளும் இதழ்களும் ரொம்பவும் அழகு!

    பதிலளிநீக்கு
  4. அருமையான படங்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு