செவ்வாய், 22 மார்ச், 2016

கல்கி தீபம் இதழில்.. நந்தி தீர்த்த தலம்!


நந்தி தீர்த்த ஆலயம் குறித்த எனது கட்டுரை, படங்களுடன், அட்டையில் அறிவிப்புடன், 5 ஏப்ரல் 2016 இதழில் வெளியாகியிருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆலய தரிசனம்
#பக்கம் 34
#பக்கம் 35


மேலும் படங்களைக் காண இங்கே https://tamilamudam.blogspot.com/2016/01/blog-post_8.html செல்லலாம்.

நன்றி கல்கி தீபம்!
***

14 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் பா. இதை முன்பே உங்கள் ப்லாகில் படித்த ஞாபகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், அதற்கான இணைப்பையும் ‘மேலும் படங்களைக் காண’ எனத் தந்திருக்கிறேன். இந்தப் பகிர்வு என் சேமிப்புக்காகவும். நன்றி தேனம்மை.

      நீக்கு
  2. வாழ்த்துகள். இந்த இதழ் வெளியானபோது முதல் இதழ் மட்டும் வாங்கிப் பார்த்த நினைவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது பத்திரிகையின் அளவு, கல்கி முன்னர் இருந்த அளவில் வந்து கொண்டிருந்தது. 2012_ல் பெங்களூர் பழைய ஏர்போர்ட் ரோடில் இருக்கும் சிவலாயம் பற்றிய என் கட்டுரை தீபத்தில் வெளி வந்தது: http://tamilamudam.blogspot.com/search/label/*%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

      நன்றி ஸ்ரீராம்:).

      நீக்கு