வியாழன், 14 ஜனவரி, 2016

விளைச்சலும் விவசாயியும் - பொங்கல் வாழ்த்துகள்

#1 சூரிய வணக்கம்

#2 வயலும் வாழ்வும்

#3 மாடுகளுக்கு நன்றி




#4


#5 தென்றலும் தென்னைகளும்

#6 வரப்புயர நீர் உயரும்

#7 நீர் உயர நெல் உயரும்

#8 நெல் உயரக் குடி உயரும்
சொந்த நிலமெனச் சொன்னார் இவர். கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. மண்ணில் இறங்கிப் பாடுபடுகிற விவசாயிகள் வாழ்வில் வளம் பெருக வேண்டும். உரிய பலன் கிடைக்க வேண்டும்.

#9 விளைச்சல்
இந்த விளைச்சலைப் போலவே விவசாயிகளின் வாழ்வும் அமோகமாக இருக்கட்டும்!

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!
***

12 கருத்துகள்:

  1. வணக்கம்
    தங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகளுக்கு நன்றி. புகைப்படங்களை ரசித்தேன்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா.

    படங்கள் அழகு,

    பதிலளிநீக்கு
  4. விவசாயத்தையும் விவசாயியையும் நேசிக்கும் தங்களுக்கு நன்றியுடன் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு