புதன், 19 ஆகஸ்ட், 2015

கலைமகள் அட்டைப்படம் - 176_வது உலக ஒளிப்பட தினம்

176_வது உலக ஒளிப்பட தினமாகிய இன்று, கலைமகள் மாத இதழின் அட்டைப்படமாக நான் எடுத்த ஒளிப்படம் வெளியாகியிருப்பதைப் பகிர்ந்து கொள்கிறேன்:)!
#
நன்றி கலைமகள்!
73, 74_ஆம் பக்கங்களில் அட்டைப் படக் கட்டுரையும்:

சர்வதேசக் கிராமியத் திருவிழா

#


#

இக்கட்டுரை தொடர்பாக மேலும் படங்களைக் காண விரும்பினால்.. நான் முன்னர் பகிர்ந்த பதிவுகள் இங்கே.. பாகம் 1, பாகம் 2
***

என்றும் தணியாதிருக்கட்டும் கலை மீதான தாகம்..

Quench your thirst.. Quench not the spirit..

அனைத்து ஒளிப்படக் கலைஞர்களும் 
 உலக ஒளிப்பட தின வாழ்த்துகள் :)  ! 
***

22 கருத்துகள்:

  1. வணக்கம் வாழ்த்துக்கள் படம் மிக அருமை

    பதிலளிநீக்கு
  2. முன்பே பார்த்த படமென்றாலும் முன்னைவிட அழகாக இருக்கிறது :-) வாழ்த்துக்கள்!

    கலைமகள் பத்திரிகை இன்னும் வெளிவருகிறதா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி :)!

      இந்த வருடம் கலைமகள் தனது ஐம்பதாவது தீபாவளி மலரை வெளியிடுகிறது என அறிய வந்தேன்.

      நீக்கு
  3. ஆஹா!கண்ணை கொள்ளை கொள்ளும் படங்கள் . வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. ஆமாம் அப்பாதுரை சார் சொன்னமாதிரி முன்பே பார்த்த படங்கள் என்றாலும் பத்ரிக்கையில் பார்க்கும்போது அட்டகாசமா இருக்கு ராமலெக்ஷ்மி :)

    புகைப்பட தின வாழ்த்துகள் உங்களுக்கும் :)

    பதிலளிநீக்கு
  5. ஆயிரம் வார்த்தைகள் கூற முயல்வதை ஒரு படம் கூறி விடும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான படங்கள். உயிரோட்டத்துடன் இருக்கின்றன. கலைமகளிலும் வந்ததில் அதிசயமே இல்லை. மனம் நிறை வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு