ஞாயிறு, 11 ஜனவரி, 2015

‘கைவழி நயனஞ் செல்ல..’ கம்பர் - பரதம் (பாகம் 1)

தசராவையொட்டி நெல்லையில் நடைபெற்ற நடன நிகழ்வொன்றில் இரண்டு மூன்று குழுக்களாகச் சிறுமியர் அற்புதமாக ஆடி, பார்வையாளர்களின் பாராட்டுகளை அள்ளிச் சென்றார்கள். சுமார் நாற்பதடி  தொலைவிலிருந்து ஜூம் செய்து எடுத்த படங்களில் திருப்தியாக வந்தவற்றை ஃப்ளிக்கரில் பகிர்ந்தேன். இரண்டு பாகங்களாக இங்கேயும் தொகுக்கிறேன் நீங்களும் கண்டு மகிழ..

#1 மஹிஷாசுரமர்த்தினி


#2 ‘கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா ~
நின்றன்கீதம் இசைக்குதடா நந்தலாலா~ ~’
#3 ‘சொல்லடி சிவசக்தி..

எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்..

 #4 ‘வல்லமை தாராயோ.. [Explored in Flickr]
இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?’
_ பாரதியார்
#5. 'கைவழி நயனஞ் செல்ல..

#6 கண்வழி மனமும் செல்ல..

 #7 மனம் வழி பாவமும்..
பாவ வழி ரசமும் சேர..'
_ கம்பர்
 விரைவில் வரும் பாகம் இரண்டு.. திருப்பாவை பாசுர வரிகளோடு..!
**

16 கருத்துகள்:

  1. அழகாய் இருக்கிறது அத்தனைப் ப்டங்களும்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல ரசனை உங்களுக்கு. படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  3. மிக மிக அருமை குசந்தைகளின் அபிநயமும் அதற்குக் கம்பன் வரிகளை நீங்கள் தொடுத்ததும் இன்னும் அருமை.

    பதிலளிநீக்கு