புதன், 1 ஜனவரி, 2014

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !

2014

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***

20 கருத்துகள்:

  1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. மலர்ந்தும் மலராத இந்த ரோஜா
    மொட்டுக்களைப் பார்ப்பதில் தான்
    எத்தனை சந்தோஷம்

    புது வருஷம் தங்களுக்கு
    பூரிப்புடன்
    புதிய வாசல்களையும் திறக்கும்.
    புதுமையான எண்ணங்களைத் தரும்.
    புவியிலோர் தனிப் புகழைத் தரும்.

    சுப்பு தாத்தா
    www.menakasury.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com
    www.vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. நன்றி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நம் வாசக நண்பர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகளுக்கு நன்றி...

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்கும்குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டுவாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. அருமையான அழகான ரோஜா.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களுக்கும், உங்கள் அன்பு குடுமப்த்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    உங்கள் புத்தகம் 'அடைமழை' மிகச் சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. YOU HAVE SAID WITH FLOWERS..!உங்கள் வாழ்வில் இன்பங்கள் மலர வாழ்த்துகிறேன் .

    பதிலளிநீக்கு

  9. சகோதரிக்கு நன்றி! வலையுலகில் தங்களது சேவை தொடரட்டும்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. @Ranjani Narayanan,

    நன்றி ரஞ்சனிம்மா, புத்தகத்திற்கான வாழ்த்துகளுக்கும்:).

    பதிலளிநீக்கு