திங்கள், 12 ஆகஸ்ட், 2013

விகடன் செய்திகள் .காமில்.. - ( Bangalore Lalbagh Flower Show )

#1  மஞ்சள் பூவின் மலர்ச்சி

# 2  டாலியா, கண்களுக்குக் குளிர்ச்சி

இந்தப் பூக்களையும் இணைத்துக் கொண்டு நான் எடுத்த லால்பாக் மலர் கண்காட்சிப் படங்கள்..
விகடன் செய்திகள்.காமின் முகப்பில் இணைப்புடன், தொகுப்பாக இங்கு:
http://news.vikatan.com/article.php?module=news&aid=18214
தோட்ட நகரின் கொண்டாட்டத்தைப் பலரும் இரசிக்கத் தந்திருக்கும் 
விகடனுக்கு நன்றி:)!
***

19 கருத்துகள்:

  1. அழகான படங்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    விகடனில் வந்தத்ற்கும் மகிழ்ச்சி + பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. விகடன்.காமில் உங்கள் படங்கள்...
    வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  3. விகடன் காமில் உங்கள் படங்கள் வந்தமைக்கு வாழ்த்துக்கள் ராமல்க்ஷ்மி.

    பதிலளிநீக்கு

  4. விகடன் செய்திகள்.காமின் முகப்பில் இணைப்புடன் தொகுப்பாக தங்களின் மலர்கள் மலர்ந்து மணம் வீசியதற்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

    ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தியற்கு மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!


    பதிலளிநீக்கு
  5. இனிய வாழ்த்துகள் ராமலக்ஷ்மி. பார்த்ததுமே சந்தோஷமா இருந்தது.

    பதிலளிநீக்கு
  6. அமைதிச்சாரல் முகநூலில் பகிர்ந்திருந்ததைப் பார்த்து விகடன் தளம் சென்று பார்த்தேன்.
    பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  7. விகடன் வெளியீட்டுக்கு வாழ்த்துகள் அக்கா. நீங்க அனுப்பினீங்களா இல்ல அவங்க தேர்வு செய்ததா?

    பதிலளிநீக்கு
  8. கண்கவரும் படங்களுக்கும் விகடன்.காமில் வெளியானமைக்கும் இனிய பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு

  9. விகடன் காமில் உங்கள் படங்கள் வந்தமைக்கு வாழ்த்துகள் ராமல்க்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  10. @இராஜராஜேஸ்வரி,

    மிக்க நன்றி. தொடர மீண்டும் வாழ்த்துகள்:)!

    பதிலளிநீக்கு
  11. @அமைதிச்சாரல்,

    பார்த்ததும் பகிர்ந்து நண்பர்களின் வாழ்த்துகளைப் பெற்றுத் தந்ததில் மகிழ்ச்சி:)! வாழ்த்துகளுக்கு மீண்டும் நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு