திங்கள், 1 ஏப்ரல், 2013

நன்றி ரியாத் தமிழ்ச் சங்கம்! - கல்யாண் நினைவு - உலகளாவிய கவிதைப் போட்டி முடிவுகள்


ரியாத் தமிழ் சங்கம் நடத்திய உலகளாவிய கவிதைப் போட்டியின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.  எனது கவிதை ‘நட்சத்திரக் கனவு’ சிறப்பு ஆறுதல் பரிசு பெற்றிருப்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.

போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்:)!

ரியாத் தமிழ்ச் சங்கத்திற்கும், நடுவர்களுக்கும் என் நன்றி!

போட்டி முடிவுகளையும் இங்கே அறியத் தருகிறேன்:


விரைவில் கவிதையைப் பகிர்ந்து கொள்கிறேன்:)! 
 ***

34 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி. :)

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள்.

    திருமதி தேனம்மை லக்ஷ்மணனுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. மற்றுமொரு மகிழ்ச்சிச் செய்தி! பார்த்ததும் சந்தோஷமாயிடுச்சு...! உங்களுக்கு என் இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. ராமலக்ஷ்மி, வாழ்த்துக்கள்.
    தேனம்மைக்கும் இங்கு வாழ்த்து சொல்லிக்கிறேன்.தேனம்மை வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் என மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  6. @Thenammai Lakshmanan,

    உங்களுக்கும் என் நல்வாழ்த்துகள் தேனம்மை:)!

    பதிலளிநீக்கு