செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

கல்வித் தந்தை காமராசர் - மறுக்கப்படும் கல்வி - பிப்ரவரி PiT


ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கிடைக்க வேண்டுமென மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்த கல்வித் தந்தையின் ஆசை இன்று நிறைவேறியிருக்கிறதா?

#1 புத்தகம் ஏந்த வேண்டிய பருவத்தில் பூக்கூடையுடன் வீதியில்.. 


#2 மறுக்கப்பட்ட உரிமையாய்.. கல்வி!!

#3 மாறுமா இவரின் நிலைமை?


 #4 கல்வித் தந்தைக்கு மாணவியர் மரியாதை


#5 கரும்பலகையில் கர்மவீரர்

 #6 கலை நிகழ்ச்சியில் மாணவியர்..

#7 கைவேலைபாட்டில் கவனமாய்.. வண்ணத்துப்பூச்சிகள்
Craft Time
 #8 நெல்லை பொருட்காட்சிக்குப் பள்ளிச் சுற்றுலா


இந்த மாதப் போட்டித் தலைப்பு என்னவெனப் புரிந்து போயிருக்குமே!

#9 கல்வி, கல்விக் கூடம்
போட்டி அறிவிப்பு இங்கே. போட்டிவிதிமுறைகள் இங்கே. இதுவரை வந்த படங்களைக் காண இங்கே செல்லலாம். படங்களை அனுப்பக் கடைசித் தேதி நாளை 20 பிப்ரவரி 2013 நள்ளிரவு. உங்கள் பங்களிப்பை அதற்குள்ளாக அனுப்பி வையுங்கள்:)!

***

15 கருத்துகள்:

  1. கல்வி தந்தை காமராசர் படம் அழகாய் வரைந்து இருக்கிறார்கள்.
    எல்லா ஏழை குழந்தைகளுக்கும் கல்வி கொடுக்கலாம்,
    மற்ற இலவசங்களை நிறுத்தி.

    பதிலளிநீக்கு
  2. பார்த்த படங்கள் ஆயினும் கண்ணைக் கவர்கின்றன. இந்தத் தலைப்பில் இதுவரை நான் படம் எதுவும் எடுக்கவில்லை!

    பதிலளிநீக்கு
  3. கண்டிப்பாக மாற வேண்டும்.... மாறும்.

    பதிலளிநீக்கு
  4. கல்லாதவர்களையும் கற்கிறவர்களையும் அழகாகப் படம் எடுத்து இருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி.எல்லோருக்கும் கல்வி எப்போது வாய்க்கும்.?

    பதிலளிநீக்கு
  5. அழகான படங்கள்....

    போட்டிக்கு நாளை தான் கடைசி நாளா.... முடிந்தால் இணைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான படங்கள். முதல் படம் ரொம்பவே கவர்ந்தது. ப்ளாக் அண்ட் ஒயிட்டில்தான் அதன் வீச்சு அதிகமாகத்தெரியுது.

    பதிலளிநீக்கு
  7. @கோமதி அரசு,

    நன்றி.

    சரியாகச் சொன்னீர்கள் கோமதிம்மா. இதை செயல்படுத்தினாலே நாடு முன்னேறும். இலவசங்களுக்கான தேவையும் எவருக்கும் இருக்காது.

    பதிலளிநீக்கு
  8. @ஸ்ரீராம்.,

    படங்கள் 4,5 முத்துச்சரத்தில் இப்போதுதான் பகிருகிறேன். 7,8 புதியவை. மற்றவை தலைப்புக்காகவும் உதாரணத்துக்காகவும்.

    வீட்டிலேயே எடுக்கலாமே கல்வி சம்பந்தமான பொருட்களை வைத்து:)? முயன்று பாருங்கள்.

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு