செவ்வாய், 4 டிசம்பர், 2012

குங்குமம் தோழியில் ‘என் ஜன்னல்’ - பிடித்த நூல், தளம், இடம், சினிமா


டிசம்பர் 2012 குங்குமம் தோழியில்..

என் ஜன்னல்!

 நன்றி குங்குமம் தோழி:)!

புத்தகம்: 
முன்னர் விரிவாகப் பகிர்ந்தது இங்கே.

இணையம்:
அமுதாவின் வானம் இங்கே.

சமீபத்தில் சென்ற இடம்:
பாகம் ஒன்றாகப் பகிர்ந்த 23 படங்கள் இங்கே.

சினிமா: 

முன்னொரு சமயம் எனது புத்தக விமர்சனப் பதிவிலோ, தன் திரை விமர்சனப் பதிவொன்றில் என் கருத்துக்குப் பதிலளிக்கையிலோ ‘ஒருமுறையேனும் சினிமாவுக்கு விமர்சனம் எழுதுங்களேன்’ எனக் கேட்டிருந்தார் சர்வேசன். செய்யவே இல்லை. இப்போது குங்குமம் தோழி மூலமாக அவர் விருப்பத்தை நிறைவேற்றி விட்டேன்:)!
***

40 கருத்துகள்:

  1. Super pathuvu . I did't read full. I have to read later. I will come back and post more comments.

    பதிலளிநீக்கு
  2. வழக்கம் போல் அருமை தான்..நல்ல பகிர்வு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப சுவாரசியமான பகிர்வு. வாழ்த்துகள்.ராமலஷ்மி எனக்கு ஒரு ஹெல்ப் பன்ரீங்களா? ப்ளாக்ல போடும் போட்டோக்களை எப்படி பெரிய சைசில் போடனும்? என் மைல் இட்-யில் பதில் சொல்ரிங்களா
    echumi@gmail.com.

    பதிலளிநீக்கு
  4. பதிவின் ஒவ்வொரு பகுதியும் உங்கள் எழுத்தில் மிளிர்கிறது. மிக அருமை. தங்கள் உலகம் மேலும் மேலும் விரிய வாழ்த்துக்கள். தங்களுக்கு பிடித்த தளமாக "என் வானம்" இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  5. மண்வசனை ரொம்பப் பிடித்தது. தாமிரபரணின்னு சொன்னதாலயே பிடித்தது. அன்பு ராமலக்ஷ்மி உங்கள் பன்முகங்களைப் பார்த்து மிகவும்
    மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா,

    ரொம்ப சந்தோஷமா இருக்கு.

    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. பதிவு அருமை.வழக்கம் போல் எழுத்தில் ஒரு அழகு மிளிர்கிற‌து.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  10. அருமையான புகைப்படங்கள்.
    அழகான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ராஜி.

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    மண்வாசனை அற்புதம்.

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் தாரே ஜமீன் பர் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த படம். அழகு உங்கள் பதிவு

    பதிலளிநீக்கு
  13. மிக மிக மகிழ்ச்சி எனக்கு பிடித்த தாரே சமீன் பர் பற்றி படிக்க கூடுதல் ஆனந்தம்

    பதிலளிநீக்கு
  14. உங்களின் அழகான பதிவு தொடர வாழ்த்துக்கள்.மண்வாசனை நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துகள் அக்கா.அமுதாவிற்கும் !

    பதிலளிநீக்கு
  16. @Lakshmi,

    நன்றி லஷ்மிம்மா. மடல் அனுப்பியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. @அமுதா,

    நன்றி அமுதா. இடைவெளிகளைக் குறைத்துத் தொடர்ந்து நீங்கள் எழுத வேண்டுமென்பது என் ஆசை:)!

    பதிலளிநீக்கு
  18. @rajalakshmi paramasivam,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.

    பதிலளிநீக்கு
  19. @ஹேமா,

    நன்றி ஹேமா. அமுதாவிடம் தெரிவித்து விடுகிறேன்:)!

    பதிலளிநீக்கு