வெள்ளி, 14 டிசம்பர், 2012

பூவாகிக் காயாகி.. - தோட்டத்தில் மாதுளை

காத்திருந்து.. காத்திருந்து.. எடுக்கவில்லை:)! ஒரே மரத்தில் பல்வேறு பருவங்களில் பூத்துக் காய்த்துக் கிடந்தவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கிறேன்:

மாதுளை / Pomegranate (Punica granatum)

#1

#2




#3

#4
உடல் நலனுக்கு மிக உகந்ததான மாதுளையின் பயன்களை விரிவாக இங்கே பட்டியலிட்டிருக்கிறது விக்கிபீடியா.
***


42 கருத்துகள்:

  1. ஆத்தாளை - மாதுளம்பூ நிறத்தாளை - அபிராமவல்லியை -நினைவுபடுத்திய அழகான படங்கள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. தினுசு தினுசாக‌..மாதுளைகள் கொத்து கொத்தாய் காய்த்தும் பூத்தும் குலுங்கும் அழகுப் படங்கள் கண்களைப்பறிக்கின்ற‌ன.

    பதிலளிநீக்கு
  3. படங்கள் ஒவ்வொன்றுமே அழகு பொறுமையா காத்திருந்து எடுத்துருக்கீங்க

    பதிலளிநீக்கு
  4. ஆகா! அழகிய பவள முத்துக்கள்.

    பறித்திடவா ? :)

    பதிலளிநீக்கு
  5. மாதுளை படங்கள் அழகோ அழகு.
    எடுத்த படங்கள் கண்ணையும் கருத்தையும் கவருகிறது.
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான படங்கள். எடுத்துச் சாப்பிடத் தோன்றுகிறது... சரி சரி மற்றவர்களும் பார்க்க வேண்டும், அதனால் இங்கு வாங்கிக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  7. கண்ணைப் பறிக்கும் படம்.....அழகு

    பதிலளிநீக்கு
  8. படங்கள் அப்படியே அள்ளுது மனசை!

    பதிலளிநீக்கு
  9. அருமையான அசத்தலான
    புகைப்படங்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. அனைத்துப்படங்களும் அழகோ அழகு.
    மாதுளை முத்துக்கள் போன்ற பதிவு.

    முத்துச்சரம் அல்லவா ! ;)))))

    பதிலளிநீக்கு
  11. நேரில் பார்ப்பதைவிட உங்கள் கமெராக்குள் புகுந்தவுடன் இத்தனை அழகா !

    பதிலளிநீக்கு
  12. ஒரு புத்தம்புது சிவப்பு மலர்க்கொத்து
    பின்னால் அம்மாவாகப் போகும் பூரித்த காய்.
    பின் அழகு கனி.
    அற்புதமான படங்கள் ராமலக்ஷ்மி. மாதுளைக்கு இந்த நிறை நிறத்தைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. மரத்தில் ஸ்டேஜ் பை ஸ்டேஜாக எங்கே பார்க்கப் போகிறோம்....? இப்படிப் பார்த்தால் உண்டு. நன்றி.

    பதிலளிநீக்கு
  14. அனைத்தும் மிக மிக அருமை...பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    பதிலளிநீக்கு
  15. அருமையான, துல்லியமான படங்கள்.
    எனக்கு மாதுளம் பிஞ்சின் மணிகள், மழலைகளின் பற்கள் போன்ற பருவத்தில் உண்ணப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  16. கண்ணுக்கு விருந்தாகும் மாதுளை
    அருமையான புகைப்படம்

    பதிலளிநீக்கு
  17. மாதுளம் பிஞ்சும் பூவும் மிக மிக அழகு!!

    பதிலளிநீக்கு
  18. @இராஜராஜேஸ்வரி,

    அழகாய் சொல்லி விட்டீர்கள். ஆம்.

    மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  19. @Lakshmi,

    நன்றி லஷ்மிம்மா. ஒரே நேரத்தில் எடுத்தவைதான்.

    பதிலளிநீக்கு
  20. @Ramani,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. @வல்லிசிம்ஹன்,

    இறைவனின் படைப்புகள் எல்லாமே அதிசயம்தான். நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  22. @யோகன் பாரிஸ்(Johan-Paris),

    அப்படி சுவைத்ததில்லையே நான். பகிர்வுக்கு நன்றி:)!

    பதிலளிநீக்கு