சனி, 3 மார்ச், 2012

முப்பதாண்டுகளுக்கு முன் பிறந்தேன் - சீனக் கவிதை - அதீதத்தில்..

முப்பதாண்டுகளுக்கு முன் இப்பூமியில் பிறந்தேன்
ஆயிரம் பத்தாயிரம் மைல்கள் சுற்றித் திரிந்தேன்.
பசும்புல் அடர்ந்து வளரும் நதியோரங்களிலும்,
செம்மண் பறக்கும் எல்லைக்கப்பாலும்.
பயனற்றத் தேடலாகின நிரந்தரவாழ்வுக்காக நான் காய்ச்சிய மருந்துகள்,
புத்தகங்கள் வாசித்தேன், சரித்திரப் பாடல்களைப் பாடினேன்,
இன்று குளிர்ந்த மலையாகிய என் வீட்டுக்கு வந்தேன்
சிற்றோடையில் தலை சாய்த்து ஆறுதல் பெறவும்
சில்லென்ற நீரில் காதுகளைக் கழுவி ஆசுவாசமாகவும்.
***

மூலம்:
Born Thirty Years Ago
By Han Shan, Poet and Monk of Hanshan Temple, China.
(Translated from Chineese to English, by Gary Synder)

படம் நன்றி: இணையம்

13 பிப்ரவரி 2012 அதீதம் இணைய இதழுக்காக மொழிபெயர்த்தக் கவிதை.

38 கருத்துகள்:

  1. எங்கு சென்றாலும் வீடு நோக்கித் திரும்பலே நிம்மதி. அருமை ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  2. தமிழாக்கம் செய்த கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  3. கவிதை வாசிக்கும்போது - மீண்டும் புதிதாய் பிறக்கிறோம். அருமை.

    பதிலளிநீக்கு
  4. அருமையான மொழிபெயர்ப்பு. நிறைவான கவிதை. நன்று.

    பதிலளிநீக்கு
  5. கவிதை கடந்த காலத்தை சிந்திக்க வைக்கிறது.அருமை.

    பதிலளிநீக்கு
  6. கவிதை நன்றாக இருக்கிறது பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  7. வாழ்வின் அலைச்சல்களுக்குப் பிறகு இயற்கையின் மடியில் ஓய்வு...

    அருமை.

    பதிலளிநீக்கு
  8. அருமையாயிருக்கு மொழிபெயர்ப்பு.. வனத்துலே மேய்ஞ்சாலும்ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்களே அது நினைவுக்கு வருது :-)

    பதிலளிநீக்கு
  9. நல்ல கருத்துகள்...அழகான முறையில் வெளிப்பட....மொழிபெயர்ப்பு அருமை...

    பதிலளிநீக்கு
  10. நல்லதொரு கவிதை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கிறீர்களா ? சீனதிலிருந்தா? சீனம் எனில் மொழி எப்படி புரிகிறது?

    பதிலளிநீக்கு
  12. அவரவர் மண்ணே அவரவர்க்கு சொர்க்கம்...

    பதிலளிநீக்கு
  13. கவிதை நல்லாயிருக்கு. வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி....கவிதை சொல்லாத நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கு...அதோட crux தக்க வெச்சு அருமையா பெயர்திருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  15. இயற்கையை வென்றிடவும், தன்
    இயலாமையை மறந்திடவும்
    இயல்பான வாழ்வதனைத் துறந்து
    இல்லாத ஓர் உலகத்தைத் தேடி ஓடும்
    இல்லத்தரசர்களே !! நில்லுங்கள் !
    இக்கவிதையைப் படியுங்கள்.!

    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
  16. வெங்கட் நாகராஜ் said...

    /நல்ல கவிதை.... வாழ்த்துகள்..../

    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  17. வல்லிசிம்ஹன் said...

    /எங்கு சென்றாலும் வீடு நோக்கித் திரும்பலே நிம்மதி. அருமை ராமலக்ஷ்மி./

    ஆம், நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  18. ஸாதிகா said...

    /தமிழாக்கம் செய்த கவிதை அருமை./

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  19. தமிழ் உதயம் said...

    /கவிதை வாசிக்கும்போது - மீண்டும் புதிதாய் பிறக்கிறோம். அருமை./

    மிக்க நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  20. கணேஷ் said...

    /அருமையான மொழிபெயர்ப்பு. நிறைவான கவிதை. நன்று./

    நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  21. Lakshmi said...

    /நல்ல கவிதை.... வாழ்த்துகள்.../

    நன்றி லக்ஷ்மிம்மா.

    பதிலளிநீக்கு
  22. Asiya Omar said...

    /கவிதை கடந்த காலத்தை சிந்திக்க வைக்கிறது.அருமை./

    நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  23. கோமதி அரசு said...

    /கவிதை நன்றாக இருக்கிறது பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி./

    நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  24. ஸ்ரீராம். said...

    /வாழ்வின் அலைச்சல்களுக்குப் பிறகு இயற்கையின் மடியில் ஓய்வு...

    அருமை./

    மிக்க நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  25. அமைதிச்சாரல் said...

    /அருமையாயிருக்கு மொழிபெயர்ப்பு.. வனத்துலே மேய்ஞ்சாலும்ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்களே அது நினைவுக்கு வருது :-)/

    நன்றி சாந்தி:)!

    பதிலளிநீக்கு
  26. பாச மலர் / Paasa Malar said...

    /நல்ல கருத்துகள்...அழகான முறையில் வெளிப்பட....மொழிபெயர்ப்பு அருமை.../

    மகிழ்ச்சியும் நன்றியும் மலர்.

    பதிலளிநீக்கு
  27. கோவை2தில்லி said...

    /நல்லதொரு கவிதை. வாழ்த்துகள்./

    நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  28. மோகன் குமார் said...

    /ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கிறீர்களா ? சீனதிலிருந்தா? சீனம் எனில் மொழி எப்படி புரிகிறது?/

    ஆங்கில மொழியாக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். ஆங்கில மொழியாக்கம் செய்தவர் பெயரும் கவிதையுடனே கொடுத்துள்ளேன் பாருங்கள்.

    வருகைக்கு நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  29. குமரி எஸ். நீலகண்டன் said...

    /அவரவர் மண்ணே அவரவர்க்கு சொர்க்கம்.../

    அழகாகச் சொன்னீர்கள். நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  30. வை.கோபாலகிருஷ்ணன் said...

    /கவிதை நல்லாயிருக்கு. வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்./

    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  31. Shakthiprabha said...

    /வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி....கவிதை சொல்லாத நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கு...அதோட crux தக்க வெச்சு அருமையா பெயர்திருக்கீங்க./

    மகிழ்ச்சியும் நன்றியும் ஷக்தி.

    பதிலளிநீக்கு
  32. ஷைலஜா said...

    /மொழிபெயர்ப்பு அருமை../

    நன்றி ஷைலஜா.

    பதிலளிநீக்கு
  33. sury said...
    /இயற்கையை வென்றிடவும், தன்
    இயலாமையை மறந்திடவும்
    இயல்பான வாழ்வதனைத் துறந்து
    இல்லாத ஓர் உலகத்தைத் தேடி ஓடும்
    இல்லத்தரசர்களே !! நில்லுங்கள் !
    இக்கவிதையைப் படியுங்கள்.!/

    இல்லாத ஓர் உலகத்தைத் தேடும் எல்லோரும் ஒருநாள் புரிந்திட வேண்டிய ஒன்றே. மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  34. அன்புடன் அருணா said...
    //Good work Ramalakshmi!//

    நன்றி அருணா.

    பதிலளிநீக்கு