tag:blogger.com,1999:blog-182361777497683739.post940778084375110418..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: சொர்க்கத்தின் ஒரு பகுதி.. ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-69448282116060357882020-11-24T11:28:14.578+05:302020-11-24T11:28:14.578+05:30சமீபமாக எங்கள் குடியிருப்பில் மாலை வேளைகளில் மாஸ்க...சமீபமாக எங்கள் குடியிருப்பில் மாலை வேளைகளில் மாஸ்க் அணிந்தபடி குழந்தைகள் விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள். நீங்கள் சொல்வது சரியே. பொதுவாகவே நம் காலத்தைப் போலன்றி குழந்தைகள் போட்டிகள் சூழ்ந்த உலகில் மிகுந்த மன அழுத்தங்களைச் சந்தித்து வருகிறார்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-21773878224049548532020-11-23T18:29:42.497+05:302020-11-23T18:29:42.497+05:30நன்றி கோமதிம்மா.நன்றி கோமதிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-51721532273717194982020-11-23T18:29:06.237+05:302020-11-23T18:29:06.237+05:30மிக்க நன்றி.மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-4575952877120861372020-11-23T18:28:23.094+05:302020-11-23T18:28:23.094+05:30நன்றி ஸ்ரீராம்.நன்றி ஸ்ரீராம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-12252789452629493572020-11-23T06:46:44.860+05:302020-11-23T06:46:44.860+05:30படங்கள் எல்லாம் மிக மிக அழகாக இருக்கின்றன. அதுவும்...படங்கள் எல்லாம் மிக மிக அழகாக இருக்கின்றன. அதுவும் கறுப்பு வெள்ளையாக. ரசித்தேன்.

ஆமாம் நீங்கள் சொல்லியிருக்கும் வரிகள் அனைத்தும் உண்மைதான்.

ஆனால் நாங்கள் இருக்கும் பகுதியில் குழந்தைகள் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நான் சொல்லுவது கடைநிலை வாழ்க்கை வாழும் குழந்தைகள். மற்றவர்கள் எல்லாம் வீட்டிற்குள் முடக்கப்பட்டு...

எனக்கு மற்றொன்றும் தோன்றுகிறது குழந்தைகள் இப்போதைய காலகட்டத்தில் போட்டி உலகில் ரொம்பவே மகிழ்ச்சியைத் தொலைக்கிறார்களோ தொலைக்க வைக்கப்படுகிறார்களோ என்றும் தோன்றுகிறது.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-72378707280841715762020-11-20T19:47:29.700+05:302020-11-20T19:47:29.700+05:30படங்கள் எல்லாம் மிக அழகு. வண்ணம் ஒரு அழகு. கருப்பு...படங்கள் எல்லாம் மிக அழகு. வண்ணம் ஒரு அழகு. கருப்பு வெள்ளை ஒரு அழகு.
குழந்தைகள் எல்லாம் இப்போது கொஞ்சம் விளையாட ஆரம்பித்து விட்டார்கள் எங்கள் வளாகத்தில்.
பள்ளிகள் திறக்கும் காலம் வர வேண்டும் அதுதான் இப்போது எல்லோர் வீடுகளிலும் எதிர்ப்பார்ப்பு.
இறைவன் விரைவில் அருள வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-35826331128578718932020-11-19T07:45:36.017+05:302020-11-19T07:45:36.017+05:30குழந்தைகள் அழகு. கருப்பு வெள்ளை அழகு. இரண்டும் சேர...குழந்தைகள் அழகு. கருப்பு வெள்ளை அழகு. இரண்டும் சேர்ந்த நிலையில் மிகவும் அழகு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-86917047094227386852020-11-19T05:06:37.963+05:302020-11-19T05:06:37.963+05:30ஏற்கெனவே இன்றைய குழந்தைகள், அந்நாளைய குழந்தைகள்போல...ஏற்கெனவே இன்றைய குழந்தைகள், அந்நாளைய குழந்தைகள்போல் வெளியிடங்களில் ஓடியாடி விளையாடும் வாய்ப்பு குறைந்து வந்த நாளில் இந்தத் தீ நுண்மி காரணமாகவும் இப்படி பாக்கி இருந்த கொஞ்ச நஞ்ச விளையாட்டு சந்தோஷமும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருப்பது வருத்தம்தான்.

வழக்கம்போலவே படங்களும், வாசகங்களும் அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com