tag:blogger.com,1999:blog-182361777497683739.post6568615487490401998..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: தூறல்: 3 - எங்கேயும் எப்போதும்ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-53797604134116457462012-03-30T07:35:18.561+05:302012-03-30T07:35:18.561+05:30congrats Ramalashmi. U are the G8மேலும் மேலும் மு...congrats Ramalashmi. U are the G8மேலும் மேலும் முத்துசரம் மாலைபோல் நீண்ட சரமாகவே தொடுத்து கொடுக்கவேண்டும்.
கடல் கடந்து வந்திட்டிங்க வாழ்த்துக்கள்.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-17433061991510255982012-03-29T23:00:54.939+05:302012-03-29T23:00:54.939+05:30இலக்கிய சஞ்சிகையின் வலைப்பூக்கள் பகுதியில் ‘முத்து...இலக்கிய சஞ்சிகையின் வலைப்பூக்கள் பகுதியில் ‘முத்துச்சரம்’ குறித்து ஒளிபரப்பியதாகவும்; நான் எடுத்த படங்களும் காட்டப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார் ரிஷான் ஷெரீஃப்.

மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-75076903900844267402012-03-29T17:19:42.564+05:302012-03-29T17:19:42.564+05:30அமைதிச்சாரல் said...
//வசந்தத்தில் வந்ததுக்கும், ஆ...அமைதிச்சாரல் said...
//வசந்தத்தில் வந்ததுக்கும், ஆண்டு மலருக்கும் முத்துச்சரத்துக்குப் பாராட்டுகள்..//

கருத்துக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி சாந்தி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-53026573735768006612012-03-29T17:19:08.314+05:302012-03-29T17:19:08.314+05:30மோகன் குமார் said...
//அப்படியா சங்கதி, பெங்களூர் ...மோகன் குமார் said...
//அப்படியா சங்கதி, பெங்களூர் வரும்போது நாங்களும் வருவோமில்ல :))//

நல்லது, புத்தக அலமாரியைப் பற்றி முன்னரே ஒரு பதிவில் சொல்லி வைத்துள்ளீர்கள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-91958149897278549052012-03-29T01:18:51.191+05:302012-03-29T01:18:51.191+05:30வசந்தத்தில் வந்ததுக்கும், ஆண்டு மலருக்கும் முத்துச...வசந்தத்தில் வந்ததுக்கும், ஆண்டு மலருக்கும் முத்துச்சரத்துக்குப் பாராட்டுகள்..

முதல்ல கேள்வித்தாள், அப்றம் வொண்டர் லாவில் ஏற்பட்ட அசம்பாவிதம்ன்னு ஒரு சிலரோட அலட்சியத்தால எத்தனை பேர் வருத்தம் சுமக்க வேண்டியிருக்குது,சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-71737786240706862012-03-28T22:46:52.885+05:302012-03-28T22:46:52.885+05:30// இனிய உணவு.. உங்க புத்தக அலமாரிகளைப் பார்க்கவே இ...// இனிய உணவு.. உங்க புத்தக அலமாரிகளைப் பார்க்கவே இன்னொருதரம் வரணும்..:)

அப்படியா சங்கதி, பெங்களூர் வரும்போது நாங்களும் வருவோமில்ல :))CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-52273993720224035132012-03-28T20:43:07.511+05:302012-03-28T20:43:07.511+05:30@ சுசி,
மிக்க நன்றி:)!@ சுசி,

மிக்க நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-55181979166035564102012-03-28T20:27:50.383+05:302012-03-28T20:27:50.383+05:30வாழ்த்துகள் அக்கா :)வாழ்த்துகள் அக்கா :)சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-932937110030376942012-03-28T19:10:15.251+05:302012-03-28T19:10:15.251+05:30@ அமுதா,
நன்றி அமுதா.@ அமுதா,

நன்றி அமுதா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-64524621485224844182012-03-28T18:58:40.431+05:302012-03-28T18:58:40.431+05:30தூறல் அருமை...
இலங்கை வசந்தத்தில் தங்கள் வலைப்பூ அ...தூறல் அருமை...
இலங்கை வசந்தத்தில் தங்கள் வலைப்பூ அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-60344780494605420942012-03-28T17:07:02.848+05:302012-03-28T17:07:02.848+05:30@ புதுகை.அப்துல்லா,
மகிழ்ச்சி. நீங்களும் நாவகம் வ...@ புதுகை.அப்துல்லா,

மகிழ்ச்சி. நீங்களும் நாவகம் வச்சு அடிக்கடி எழுதக் கேட்டுக் கொள்கிறேன்:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-66915452196307219042012-03-28T16:51:15.060+05:302012-03-28T16:51:15.060+05:30// ‘பரண்’ போல் பேசப்படும் //
அக்கா, அதையெல்லாம்...// ‘பரண்’ போல் பேசப்படும் //

அக்கா, அதையெல்லாம் இன்னும் நாவகம் வச்சு இருக்கீங்களா!!!!!!

தன்யனானேன் :)புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-91641390218537283052012-03-28T16:45:46.082+05:302012-03-28T16:45:46.082+05:30@ கோவை2தில்லி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆத...@ கோவை2தில்லி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-14275540894301406452012-03-28T16:14:03.411+05:302012-03-28T16:14:03.411+05:30மழையில் நனைந்தேன்....
முதல் இரண்டு செய்திகளும் வரு...மழையில் நனைந்தேன்....
முதல் இரண்டு செய்திகளும் வருத்தத்தை தந்தன.... யார் யார் மீது பழி சொன்னாலும் போன உயிர் திரும்பி வருமா.....

எழுத்தாளர்கள் சந்திப்பு...மிக்க மகிழ்ச்சி.
இலங்கை தொலைக்காட்சியிலும்,அமீரக தமிழ் மன்ற மலரிலும் தங்களின் படைப்புகள்....மிகவும் மகிழ்ச்சி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-29237238993191465512012-03-28T15:32:10.142+05:302012-03-28T15:32:10.142+05:30ஹேமா said...
//தூறலில்தானே எப்போதும் நனைகிறோம்.இன்...ஹேமா said...
//தூறலில்தானே எப்போதும் நனைகிறோம்.இன்று இன்னும்கொஞ்சம் ஸ்பெஷல்.மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா எல்லாத்துக்குமாய் !//

மகிழ்ச்சியும் நன்றியும் ஹேமா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-86724230780568755052012-03-28T15:31:23.611+05:302012-03-28T15:31:23.611+05:30MANO நாஞ்சில் மனோ said...
//வாழ்த்துக்கள் வாழ்த்து...MANO நாஞ்சில் மனோ said...
//வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேடம்....!//

நன்றி மனோ.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-75520734270459965392012-03-28T15:30:53.652+05:302012-03-28T15:30:53.652+05:30தேனம்மை லெக்ஷ்மணன் said...
//தூறல் அருமை ராமலெட்சு...தேனம்மை லெக்ஷ்மணன் said...
//தூறல் அருமை ராமலெட்சுமி.. இலக்கிய சஞ்சிகையில் உங்கள் வலைப்பூ வந்தமைக்கு வாழ்த்துக்கள்பா..:)அமீரக மலரிலும் உங்கள் கதை வந்தமைக்கு வாழ்த்துக்கள்.மற்றும் நம் அனைத்து வலைப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இனிய சந்திப்பு.. இனிய உணவு.. இனிய நேரம்.. உங்க புத்தக அலமாரிகளைப் பார்க்கவே இன்னொருதரம் வரணும்..:)//

மகிழ்ச்சியும் நன்றியும் தேனம்மை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-3566028858123906012012-03-28T15:30:34.760+05:302012-03-28T15:30:34.760+05:30ஸாதிகா said...
//தூறல் அருமை.வாழ்த்துக்கள்.//
நன்...ஸாதிகா said...
//தூறல் அருமை.வாழ்த்துக்கள்.//

நன்றி ஸாதிகா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-82019454476435076512012-03-28T15:30:14.160+05:302012-03-28T15:30:14.160+05:30மோகன் குமார் said...
//எழுத்தாளினிகள் சந்திப்பு இப...மோகன் குமார் said...
//எழுத்தாளினிகள் சந்திப்பு இப்போது தான் நிகழ்கிறதா?

புகைப்படம் அருமை

அமீரக ஆண்டுவிழா மலரிலும், இலங்கை வசந்தம் தொலைக்காட்சியிலும் தங்களுக்கு அங்கீகாரம் கிடைத்தமைக்கு வாழ்த்துகள்//

ஆம்:)! நன்றி மோகன் குமார், புகைப்படத்துக்கான கருத்துக்கும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-30461053200351339102012-03-28T15:29:33.830+05:302012-03-28T15:29:33.830+05:30துளசி கோபால் said...
//பகிர்வு அருமை!//
நன்றி மேட...துளசி கோபால் said...
//பகிர்வு அருமை!//

நன்றி மேடம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-15796350296779149862012-03-28T15:29:13.029+05:302012-03-28T15:29:13.029+05:30கணேஷ் said...
//தேனக்காவின் ‘ங்கா’ அருமையான கவிதைக...கணேஷ் said...
//தேனக்காவின் ‘ங்கா’ அருமையான கவிதைகள் அடங்கிய புத்தகம். மிக ரசிச்சுப் படிச்சேன் நான்! சீக்கிரம் படிச்சுட்டு நீங்க எழுதுங்க..... என் இதயம் நிறை நல்வாழ்த்துக்கள்!//

மகிழ்ச்சி. ங்கா குறித்து பகிர்ந்திடுகிறேன்:)! நன்றி கணேஷ்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-32864035070617126052012-03-28T15:28:16.027+05:302012-03-28T15:28:16.027+05:30விச்சு said...
//ரசிக்கும்படியான விசயங்களைப் பகிர்...விச்சு said...
//ரசிக்கும்படியான விசயங்களைப் பகிர்ந்துள்ளீர்கள்.//

மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-7859313539652322982012-03-28T15:27:48.681+05:302012-03-28T15:27:48.681+05:30புதுகை.அப்துல்லா said...
//சரி எப்படி இருந்தது அந்...புதுகை.அப்துல்லா said...
//சரி எப்படி இருந்தது அந்தக் கவிதை?//

‘பரண்’ போல் பேசப்படும் முற்றமும். மிக அருமையான கவிதை!!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-1741972068142048632012-03-28T15:27:00.375+05:302012-03-28T15:27:00.375+05:30கே. பி. ஜனா... said...
//''தேனம்மையுடன் ஒர...கே. பி. ஜனா... said...
//''தேனம்மையுடன் ஒரு இனிய சந்திப்பு''
இரு பெரும் எழுத்தாளர்கள் சந்திப்பு இனிய மகிழ்ச்சி தந்தது.//

வருகைக்கு மிக்க நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-44668920385274082902012-03-28T15:26:41.115+05:302012-03-28T15:26:41.115+05:30S.Menaga said...
//வாழ்த்துக்கள் அக்கா!! தூறலை மிக...S.Menaga said...
//வாழ்த்துக்கள் அக்கா!! தூறலை மிகவும் ரசித்தேன்...//

நன்றி மேனகா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com