tag:blogger.com,1999:blog-182361777497683739.post5748161358848981096..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: சூரியோதயம்ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-89131107544722902282022-04-04T04:40:03.989+05:302022-04-04T04:40:03.989+05:30ஆம். மன்னிக்கவும். கவனிக்கவில்லை.
/பிரமாதம்/ எ...ஆம். மன்னிக்கவும். கவனிக்கவில்லை.

/பிரமாதம்/ என்றிருக்க வேண்டும்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-8912399906992040972022-04-03T22:50:25.737+05:302022-04-03T22:50:25.737+05:30மிக்க நன்றி வெங்கட்.மிக்க நன்றி வெங்கட்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-40867912571436910842022-04-03T22:49:38.297+05:302022-04-03T22:49:38.297+05:30ஆம், வீட்டின் அமைப்பைப் பொருத்தே பார்க்க இயலும். இ...ஆம், வீட்டின் அமைப்பைப் பொருத்தே பார்க்க இயலும். இங்கே சூரியன் மறைவதை மொட்டை மாடிக்குச் சென்றால்தான் பார்க்க முடிகிறது.

கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-52283568362074941142022-04-03T22:47:00.298+05:302022-04-03T22:47:00.298+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-89187267320457546302022-04-03T22:45:20.507+05:302022-04-03T22:45:20.507+05:30மகிழ்ச்சி கீதா. மிக்க நன்றி.மகிழ்ச்சி கீதா. மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-75371716167721188672022-04-03T22:44:40.518+05:302022-04-03T22:44:40.518+05:30ஆம், காணக் காண அலுக்காதவை.
நன்று அனு.ஆம், காணக் காண அலுக்காதவை.

நன்று அனு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-48021334434935050412022-04-03T22:43:52.564+05:302022-04-03T22:43:52.564+05:30நன்றி ஸ்ரீராம்.
தட்டச்சுகையில் ஏற்பட்டத் தவறெனப் ...நன்றி ஸ்ரீராம்.

தட்டச்சுகையில் ஏற்பட்டத் தவறெனப் புரிகிறது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-5801849402373473232022-03-29T21:25:10.707+05:302022-03-29T21:25:10.707+05:30சூரியோதயம் படங்கள் அனைத்தும் அழகு. தேர்ந்தெடுத்து ...சூரியோதயம் படங்கள் அனைத்தும் அழகு. தேர்ந்தெடுத்து மொழியாக்கம் செய்யப்பட்ட அனைத்து வாசகங்களும் சிறப்பு. தொடரட்டும் உங்கள் சேமிப்புm பகிர்வும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-87740481809708858142022-03-28T18:40:26.995+05:302022-03-28T18:40:26.995+05:30சூரியோதயம் மிக அழகாய் இருக்கிறது.
மிக அருமை.
உதிக்...சூரியோதயம் மிக அழகாய் இருக்கிறது.
மிக அருமை.
உதிக்கும் கதிரவனை கவனிப்பது இனிய பொழுது போக்கு பிடித்த செயல். நம்பிக்கையோடு கும்பிடுவேன்.
இங்கு வந்து கதிரவன் உதிப்பதை பார்க்க முடியவில்லை. வீட்டின் அமைப்பு அப்படி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-25486865495077639132022-03-28T13:31:46.909+05:302022-03-28T13:31:46.909+05:30படங்கள் மிக அழகாக இருக்கின்றன. அதனோடு கூட தமிழாக்க...படங்கள் மிக அழகாக இருக்கின்றன. அதனோடு கூட தமிழாக்கம் செய்யப்பட்ட வாசகங்களும்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-30900862562793468812022-03-28T13:30:24.208+05:302022-03-28T13:30:24.208+05:30வாவ்! சூப்பர். பிரமாதமாக இருக்கின்ற்ன. வாசகங்களும்...வாவ்! சூப்பர். பிரமாதமாக இருக்கின்ற்ன. வாசகங்களும் சிறப்பு.

நானும் இப்படி சூரிய உதயம், சந்திரன் என்று பிடிப்பதுண்டு. பிடித்தும் வைத்திருக்கிறேன்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-65924857190505317622022-03-28T09:31:11.831+05:302022-03-28T09:31:11.831+05:30ஆஹா....இந்த சூரிய காட்சிகள் என்றும் எனக்கு மிக பிட...ஆஹா....இந்த சூரிய காட்சிகள் என்றும் எனக்கு மிக பிடித்தவை ...பல விதமாக வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் திரும்ப திரும்ப எடுக்க ஆசைப்படுபவை ...

இங்கு நீங்கள் பகிர்ந்த காட்சிகள் அனைத்தும் மிக சிறப்பு ...வாசகங்கள் மிக அருமை ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-27458390452110781962022-03-28T05:08:06.028+05:302022-03-28T05:08:06.028+05:30சூர்யோதயப் படங்கள் பிரமகுடம்.சூர்யோதயப் படங்கள் பிரமகுடம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com