tag:blogger.com,1999:blog-182361777497683739.post4972565442645478526..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: இந்த வாரம்-தமிழ்மணம் நட்சத்திரம்ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger126125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-2949753581946467832011-11-24T11:26:27.069+05:302011-11-24T11:26:27.069+05:30@ Nithi Clicks,
நன்றி நித்தி!@ Nithi Clicks,

நன்றி நித்தி!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-73728170497575986572011-11-24T11:26:02.312+05:302011-11-24T11:26:02.312+05:30@ இனியன்,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க...@ இனியன்,

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-89513833926539319342011-11-24T11:14:25.738+05:302011-11-24T11:14:25.738+05:30வாழ்த்துக்கள் இராமலக்ஷ்மிவாழ்த்துக்கள் இராமலக்ஷ்மிNithi Clickshttps://www.blogger.com/profile/07429127546772672612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-57680247020682458842011-11-23T21:19:28.897+05:302011-11-23T21:19:28.897+05:30உங்கள் சிந்தையின் எளிமையும், எண்ணத்தின் இனிமையும் ...உங்கள் சிந்தையின் எளிமையும், எண்ணத்தின் இனிமையும் உங்கள் எழுத்துக்களின் பலம். உங்கள் பார்வையின் கோணம், காமிராவின் பலம். ஆழ்ந்த சிந்தனையின் தாக்கம்..உங்கள் கவிதையின் பலம். நீங்கள் நட்சத்திரமாகியிருப்பது, தமிழ்மணத்திற்கும், தமிழ் வலைப்பூ நண்ப/ரசிகர்களுக்குப் பலம். மேலும் பல சிகரம் எட்டி, வருகின்ற வருடம் பதிப்புலகிற்கும் உங்களின் கவிதை/கதைகளை புத்தகமாக்கி, உங்கள் உலகம் இன்னும் விரிய வாழ்த்துக்கள்!இனியன்https://www.blogger.com/profile/10217114208700180941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-76061602294317370562011-11-23T19:12:47.088+05:302011-11-23T19:12:47.088+05:30@ ம.தி.சுதா,
மிக்க நன்றி, தங்கள் முதல் வருகைக்கும...@ ம.தி.சுதா,

மிக்க நன்றி, தங்கள் முதல் வருகைக்கும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-59284737461819055702011-11-23T19:11:53.665+05:302011-11-23T19:11:53.665+05:30@
அபிஅப்பா
அபிஅம்மா
அபி & நட்ராஜ்,
அனைவரின் ...@
அபிஅப்பா
அபிஅம்மா
அபி & நட்ராஜ்,

அனைவரின் அன்புக்கும் என் நன்றி!!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-46948426231290451472011-11-23T13:41:27.591+05:302011-11-23T13:41:27.591+05:30எனது வாழ்த்துக்களையம் சேர்த்துக் கொள்ளுங்கள் அம்மா...எனது வாழ்த்துக்களையம் சேர்த்துக் கொள்ளுங்கள் அம்மா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solutionம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-75573953887075622762011-11-23T12:48:21.033+05:302011-11-23T12:48:21.033+05:30அன்பு ஃப்ரண்ட்!
நீங்கள் இப்போது தான் தமிழ்மண நட்சத...அன்பு ஃப்ரண்ட்!
நீங்கள் இப்போது தான் தமிழ்மண நட்சத்திரம் ஆனீர்கள் என்பதில் ஒரு வித சோகம் இருப்பினும் இப்போதாவது அவர்கள் கண்டு கொண்டார்களே என்னும் மகிழ்வு அதை தூக்கி அடித்து விட்டது. கவிதையே பிடிக்காத என்னை கூட திரும்பி பார்க்க வைத்த உங்கள் கவிதைகள், உங்கள் கேமிரா கவிதைகள், உங்கள் பழகும் தன்மை, உங்கள் இனிய அறிவுரைகள் .... இதல்லாம் லட்சத்தில் ஒருவருக்கே கை கூடும்.. உங்களுக்கு கை கூடியது. உங்களை என்ன சொல்லி வாழ்த்துவது? எனக்கேது வார்த்தைகள்? அல்லது தமிழுக்கு ஏது வார்தைகள்? உங்க படைப்புகளை நீங்க நட்சத்திரமா ஆகித்தான் நாங்க படிக்கனுமா என்ன? தேடித்தேடி படிக்கும் படைப்புகள் அல்லவா உங்கள் படைப்புகள். இப்போ நட்சத்திரமா ஆன பின்னே பல புதியவர்களும் படிக்க போறாங்க. எங்க ஃபிரண்ட் எழுதுவதை ரசிக்க போறாங்க என்று நினைக்கும் போது சந்தோஷம் மேலிடுகிறது.

உங்கள் எழுத்துகளை ஆவணப்படுத்தும் தமிழ்மணத்துக்கு என் பிரத்யோக நன்றிகள்.

என்றும்

அபிஅப்பா
அபிஅம்மா
அபி & நட்ராஜ்அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-69372247055990705412011-11-23T11:44:41.326+05:302011-11-23T11:44:41.326+05:30திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-31678502795751380262011-11-23T11:43:59.801+05:302011-11-23T11:43:59.801+05:30@ சர்வேசன்,
மிக்க நன்றி:)!@ சர்வேசன்,

மிக்க நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-80870109242903677422011-11-23T11:43:45.828+05:302011-11-23T11:43:45.828+05:30@ கிரி,
வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி:)!@ கிரி,

வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-18866683206431042602011-11-23T09:24:43.086+05:302011-11-23T09:24:43.086+05:30வாழ்த்துக்கள் :)வாழ்த்துக்கள் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-68203550720614939102011-11-23T09:09:16.666+05:302011-11-23T09:09:16.666+05:30நட்சத்திர வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி. உங்களுக்கு இதை...நட்சத்திர வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி. உங்களுக்கு இதை எப்போதோ தந்து இருக்க வேண்டும் மிகத் தாமதமான ஒன்று.

மேலும் பல உயரங்களைத் தொட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-39269072593887497792011-11-23T07:38:38.471+05:302011-11-23T07:38:38.471+05:30@ வருண்,
மிக்க நன்றி:)!@ வருண்,

மிக்க நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-2860298830519641942011-11-23T07:02:06.636+05:302011-11-23T07:02:06.636+05:30நட்சத்திர வார வாழ்த்துக்கள்ங்க ராமலக்ஷ்மி! :)நட்சத்திர வார வாழ்த்துக்கள்ங்க ராமலக்ஷ்மி! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-57293333808442619142011-11-22T11:25:36.777+05:302011-11-22T11:25:36.777+05:30சுந்தரா said...
//மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா :)//...சுந்தரா said...
//மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா :)//

நன்றி சுந்தரா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-59126333868368976742011-11-22T11:25:25.948+05:302011-11-22T11:25:25.948+05:30cheena (சீனா) said...
//அன்பின் ராமலக்ஷ்மி - தமிழ்...cheena (சீனா) said...
//அன்பின் ராமலக்ஷ்மி - தமிழ் மண நடசத்திரமாக ஒளிர்வதற்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள். அறிமுகம் மற்றும் இவ்விடுகை - இரண்டுமே அருமை. நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி//

மகிழ்ச்சியும் நன்றியும் சீனா சார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-47279694001098769362011-11-22T11:25:14.833+05:302011-11-22T11:25:14.833+05:30ஹேமா said...
//மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா !//
...ஹேமா said...
//மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா !//

நன்றி ஹேமா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-33154574508078391392011-11-22T11:25:04.756+05:302011-11-22T11:25:04.756+05:30"உழவன்" "Uzhavan" said...
//மன..."உழவன்" "Uzhavan" said...
//மனமார்ந்த வாழ்த்துகள்!//

நன்றி உழவன்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-28770568186178363162011-11-22T11:24:55.433+05:302011-11-22T11:24:55.433+05:30பாலராஜன்கீதா said...
//நட்சத்திர வாழ்த்துகள் இராமல...பாலராஜன்கீதா said...
//நட்சத்திர வாழ்த்துகள் இராமலஷ்மி//

மகிழ்ச்சியும் நன்றியும்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-21016795573866282182011-11-22T09:16:16.799+05:302011-11-22T09:16:16.799+05:30மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா :)மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா :)சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-17322414075301084942011-11-22T05:23:08.521+05:302011-11-22T05:23:08.521+05:30அன்பின் ராமலக்ஷ்மி - தமிழ் மண நடசத்திரமாக ஒளிர்வதற...அன்பின் ராமலக்ஷ்மி - தமிழ் மண நடசத்திரமாக ஒளிர்வதற்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள். அறிமுகம் மற்றும் இவ்விடுகை - இரண்டுமே அருமை. நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-8097939534171617642011-11-21T23:58:09.434+05:302011-11-21T23:58:09.434+05:30மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா !மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-57913524901762917382011-11-21T22:05:13.440+05:302011-11-21T22:05:13.440+05:30மனமார்ந்த வாழ்த்துகள்!மனமார்ந்த வாழ்த்துகள்!"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-52105182358701939562011-11-21T21:57:54.912+05:302011-11-21T21:57:54.912+05:30நட்சத்திர வாழ்த்துகள் இராமலஷ்மிநட்சத்திர வாழ்த்துகள் இராமலஷ்மிபாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.com