tag:blogger.com,1999:blog-182361777497683739.post3422018809355377903..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: கருங்கரிச்சானும் சாம்பல் கரிச்சானும் ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-11025070377572566642022-01-01T21:52:14.919+05:302022-01-01T21:52:14.919+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், ,! வாழ்க வளமுடன் க...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், ,! வாழ்க வளமுடன் கரிச்சான் விவரங்கள் அருமை,
படங்கள் எல்லாம் மிக அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-76843219734510751882021-12-27T13:28:32.409+05:302021-12-27T13:28:32.409+05:30பறவைகளைக் கவனிப்பதிலும் படம் எடுப்பதிலும் தங்களுக்...பறவைகளைக் கவனிப்பதிலும் படம் எடுப்பதிலும் தங்களுக்கு இருக்கும் ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-26099693430123915112021-12-27T13:27:18.095+05:302021-12-27T13:27:18.095+05:30நன்றி ஸ்ரீராம்.நன்றி ஸ்ரீராம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-16987464841347591652021-12-27T13:01:05.905+05:302021-12-27T13:01:05.905+05:30ஆம், பல நேரங்களில் என்னாலும் வலைப்பக்கம் வர முடியா...ஆம், பல நேரங்களில் என்னாலும் வலைப்பக்கம் வர முடியாமல் போகிறது. இது எல்லோருக்கும் பொருந்தும்.

கருத்துக்கு நன்றி வெங்கட். ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-44838707120312532842021-12-23T15:12:35.151+05:302021-12-23T15:12:35.151+05:30கரிச்சான் பற்றிய விவரங்கள் வெகு சுவாரசியம் குறிப்ப...கரிச்சான் பற்றிய விவரங்கள் வெகு சுவாரசியம் குறிப்பாக மிமிக்ரி!!! மிகவும் ரசித்தேன் தகவல்களையும் படங்களையும்.

ஆனைச்சாத்தன் இதுதான் என்பது தெரியும். இங்கு வருபவவை கருங்கரிச்சான் தான். இரட்டைவால் குருவி என்றும் சொல்வதுண்டு

இங்கும் நிறைய வருகின்றன பக்கத்தில் இருக்கும் ஏரிக் கரையில். அருகில். சமீபத்தில் தென்ங்கத்திற்குச் சென்றிருந்த போதும் திருநெல்வேலிப் பகுதி மற்றும் நாகர்கோவில் பகுதிகளிலும் நிறைய பார்த்துப் படமெடுத்தேன் அவற்றில் ஒன்று மட்டும் கொஞ்சம் நன்றாக வந்திருக்கிறது. மற்றவை எல்லாம் உயரத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தன..கம்பி அல்லது மரக் கிளையில். என் கேமரா ஜூம் செய்தால் அத்தனை க்ளியராக வராது. லைட்டிங்கும் சரியாக இல்லை. புகைப்படம் எடுப்பதில் நானும் கற்க வேண்டியவை நிறைய இருக்கு!!!

கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-81938131725700071452021-12-23T05:38:54.575+05:302021-12-23T05:38:54.575+05:30விவரங்கள் சுவாரஸ்யம். கரிச்சானின் மிமிக்ரி திறன் ...விவரங்கள் சுவாரஸ்யம். கரிச்சானின் மிமிக்ரி திறன் வியக்க வைத்தது, அதை வைத்து அது செய்யும் செயல் புன்னகைக்க வைத்தது. அழகிய படங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-60205660475504987622021-12-22T20:53:43.815+05:302021-12-22T20:53:43.815+05:30படங்கள் மற்றும் தகவல்கள் வெகு சிறப்பு. மிகவும் ரசி...படங்கள் மற்றும் தகவல்கள் வெகு சிறப்பு. மிகவும் ரசித்தேன். சூழல் காரணமாக பல நாட்கள் வலைப்பக்கம் வர இயலவில்லை. தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com