tag:blogger.com,1999:blog-182361777497683739.post2889764097855729158..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: கோடை வந்தாச்சு! - ஏப்ரல் மாத PiT போட்டிராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-5826113917783722422013-04-05T13:17:40.143+05:302013-04-05T13:17:40.143+05:30படங்கள் அருமையாக இருக்கு....
படங்கள் அருமையாக இருக்கு....

ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-86353936132330932722013-04-05T10:35:17.870+05:302013-04-05T10:35:17.870+05:30மண்பானைத்தண்ணீர் ஜில்லுன்னு இருக்கு. பார்த்ததுமே ஒ...மண்பானைத்தண்ணீர் ஜில்லுன்னு இருக்கு. பார்த்ததுமே ஒரு கப் குடிக்கணும் போலிருக்கு :-)

பெங்களூர்லயே வெய்யில் கொளுத்துதா!!சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-65125915617427697632013-04-04T21:39:51.853+05:302013-04-04T21:39:51.853+05:30கோடைக்கு ஏற்ற பதிவு. படங்கள் எல்லாம் அழகு.
முங்கி ...கோடைக்கு ஏற்ற பதிவு. படங்கள் எல்லாம் அழகு.
முங்கி குளிக்கும் வாத்துக்கள் அழகு.
குழந்தைகள் ஐஸ் சாப்பிடுவது கோடை வந்தால் ஜஸ் வண்டி வீட்டுக்கு அருகில் வந்துவிட்டால் அவ்வளவுதான் யாருக்கு எந்த ஜஸ் என்று போட்டி போட்டு தம்பி தங்கைளுடன் வாங்கி சாப்பிட்ட காலங்கள் கண்களில் மலர்கிறது.
என் பிள்ளைகளுடனும், பேரன் பேத்திகளுடனும், ஐஸ், ஐஸ்கீர்ம் சாப்பிடுவேன்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-90662457407114482982013-04-04T20:00:11.935+05:302013-04-04T20:00:11.935+05:30மின்வெட்டு பெங்களுருவிலும் இருக்கிறதா? தமிழ்நாட்டி...மின்வெட்டு பெங்களுருவிலும் இருக்கிறதா? தமிழ்நாட்டில் மழையே இல்லை என்பதால் கோடை கொளுத்தப் போகிறது. பெருமூச்சுதான்! படங்கள் அழகு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-59577463808224109242013-04-04T18:22:30.808+05:302013-04-04T18:22:30.808+05:30சென்னை வெளியின் ஆரம்பம் பயங்கரமாக உள்ளது! அதை, மறக...சென்னை வெளியின் ஆரம்பம் பயங்கரமாக உள்ளது! அதை, மறக்கும் விதமாக படங்கள் கண்ணுக்கு இதமாக உள்ளது.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-68927026501557839322013-04-04T17:52:23.889+05:302013-04-04T17:52:23.889+05:30மிகவும் பிடித்தது : 5 & 7மிகவும் பிடித்தது : 5 & 7திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-15834451878165875282013-04-04T16:29:00.456+05:302013-04-04T16:29:00.456+05:30ஐஸ்கிரீம் சாப்பிடும் சிறுமியும், பெருந்தாகத்தில் ய...ஐஸ்கிரீம் சாப்பிடும் சிறுமியும், பெருந்தாகத்தில் யானையாரும்.. கண்ணைப் பறிச்சுக்கிட்டாங்க. மத்த எல்லாப் படங்களுமே ரசிக்க வெக்குது. கோடைங்கற அழகான தலைப்புல எத்தனை படங்கள் அணிவகுக்குதுன்னு பாக்கறேன்... ஹும்..! என்னால பாக்க மட்டுந்தானே முடியுது சொக்கா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-82607679955768386982013-04-04T16:23:08.464+05:302013-04-04T16:23:08.464+05:30கோடைப் படங்கள் குளிர்சியாக :) இருக்கின்றது. வெப்ப...கோடைப் படங்கள் குளிர்சியாக :) இருக்கின்றது. வெப்பம் தீர நாமும் வாத்துக்களுடன் நீச்சல் அடிப்போம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-10133509029281571222013-04-04T15:51:25.921+05:302013-04-04T15:51:25.921+05:30வெய்யில்.
நினைத்தாலே நடுங்கும்;)
உங்கள் படங்கள் அ...வெய்யில்.
நினைத்தாலே நடுங்கும்;)
உங்கள் படங்கள் அழகு ராமலக்ஷ்மி. கண்ணுக்கு இதமா இருக்கு.
முயற்சிக்கலாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com