tag:blogger.com,1999:blog-182361777497683739.post2442390449746641325..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: விளம்பரத்துக்கு அணுகவும் [PiT-Oct போட்டிக்கு]ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-59993112525370870122008-10-22T06:43:00.000+05:302008-10-22T06:43:00.000+05:30@எம்.ரிஷான் ஷெரீப்,அல்ல ரிஷான்:)! அவங்க எனக்கு தெர...@எம்.ரிஷான் ஷெரீப்,

அல்ல ரிஷான்:)! அவங்க எனக்கு தெரிஞ்சவங்க. தெலுங்கு, கன்னடம் மட்டுமே வாசிக்க வரும். ஆனா கூட புத்தகத்தில் சுவாரஸ்யமா ஆழ்ந்து போன மாதிரி அருமையா போஸ் கொடுத்திருக்காங்க,இல்லையா:)?

ஆக, கடைசிப் படத்துக்குத்தான் வோட்டு மேலே வோட்டு:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-17084413776181293322008-10-22T00:33:00.000+05:302008-10-22T00:33:00.000+05:30கடைசிப் படம் எனக்குப் பிடித்திருக்கிறது. உங்கள் அம...கடைசிப் படம் எனக்குப் பிடித்திருக்கிறது. உங்கள் அம்மாவா சகோதரி ?M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-15620185485876163592008-10-21T15:49:00.000+05:302008-10-21T15:49:00.000+05:30Amal said...//கடைசிப் படம் சும்மா நச்னு இருக்குங்க...Amal said...
//கடைசிப் படம் சும்மா நச்னு இருக்குங்க ராமலக்ஷ்மி!//

எல்லோரும் வியக்கும் வண்ணம் துல்லியமான பிரமிக்கத் தக்கப் படத்தை இம்மாதப் போட்டிக்கு கொடுத்திருக்கும் உங்களிடமிருந்து பாராட்டை வாங்குவது சந்தோஷமாகவே இருக்கிறது அமல். எனது கணிப்பின் படி முதல் இடம் உங்களுக்குத்தான் இம்முறை. என் வாழ்த்துக்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-1080303545543528872008-10-21T15:48:00.000+05:302008-10-21T15:48:00.000+05:30வல்லிசிம்ஹன் said...//ராமலக்ஷ்மி கடைசிப் படம்தான் ...வல்லிசிம்ஹன் said...
//ராமலக்ஷ்மி கடைசிப் படம்தான் சூப்பர்.//

வாங்க வல்லிம்மா. உங்களை கண்டிப்பா அந்தப் படம் ஈர்க்கும் என நானும் நினைத்தேன்:)!

//மற்றதுக்கெல்லாம் விளம்பரம் யார் வேஎண்டுமானாலும் செய்யலாம். ஆவீக்கு நீங்க கொடுத்திருக்கிற விளம்பரம் அட்டகாசம்.
வெற்றி நிச்சயம்.வாழ்த்துகள்//

நன்றி இதுவே அப்படத்துக்கான வெற்றி. மற்றபடி போட்டி முடிவுகள் பிரமாதமான படங்களுடன் தேர்வாகி நேற்றே வந்தாகி விட்டது. கண்டிப்பாகப் பாருங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13683077189270888692008-10-21T08:14:00.000+05:302008-10-21T08:14:00.000+05:30கடைசிப் படம் சும்மா நச்னு இருக்குங்க ராமலக்ஷ்மி!கடைசிப் படம் சும்மா நச்னு இருக்குங்க ராமலக்ஷ்மி!Amalhttps://www.blogger.com/profile/01957213801538729829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-42200464510577154212008-10-21T05:45:00.000+05:302008-10-21T05:45:00.000+05:30ராமலக்ஷ்மி கடைசிப் படம்தான் சூப்பர்.மற்றதுக்கெல்லா...ராமலக்ஷ்மி கடைசிப் படம்தான் சூப்பர்.
மற்றதுக்கெல்லாம் விளம்பரம் யார் வேஎண்டுமானாலும் செய்யலாம். ஆவீக்கு நீங்க கொடுத்திருக்கிற விளம்பரம் அட்டகாசம்.
வெற்றி நிச்சயம்.வாழ்த்துகள் வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-51259462988418226502008-10-20T20:10:00.000+05:302008-10-20T20:10:00.000+05:30ராமலக்ஷ்மி said... mynah said... //ரிஸல்ட் என்ன ஆச...ராமலக்ஷ்மி said...
mynah said...
//ரிஸல்ட் என்ன ஆச்சு? எப்ப தெரியும்?

வாழ்த்துக்கள்
மைதிலி//

வாழ்த்துக்களுக்கு நன்றி மைதிலி. ஒவ்வொரு முறையும் 'பங்களிப்பே சிறப்பு' எனக் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன் நான்.

தேர்வான சிறந்த படங்களைக் காண இங்கே செல்லுங்கள்:
http://photography-in-tamil.blogspot.com/2008/10/pit_20.htmlராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-34812449865655899742008-10-20T20:02:00.000+05:302008-10-20T20:02:00.000+05:30pmt said... //என்னிடம் கேட்டிருந்தால் ஆனந்த விகடனை...pmt said...
//என்னிடம் கேட்டிருந்தால் ஆனந்த விகடனை விளம்பரபடுதிருக்கலம் மிகவும் கவரக்குடியதாக உள்ளது வாழ்த்துக்கள்.//

உங்களையும் அப்படம் கவர்ந்ததில் மகிழ்ச்சி pmt.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-14831531149425699332008-10-19T19:14:00.000+05:302008-10-19T19:14:00.000+05:30ரிஸல்ட் என்ன ஆச்சு? எப்ப தெரியும்?வாழ்த்துக்கள்மை...ரிஸல்ட் என்ன ஆச்சு? எப்ப தெரியும்?

வாழ்த்துக்கள்
மைதிலிmynahhttps://www.blogger.com/profile/12140609392560392494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-23734822149399232732008-10-18T18:48:00.000+05:302008-10-18T18:48:00.000+05:30என்னிடம் கேட்டிருந்தால் ஆனந்த விகடனை விளம்பரபடுதிர...என்னிடம் கேட்டிருந்தால் ஆனந்த விகடனை விளம்பரபடுதிருக்கலம் மிகவும் கவரக்குடியதாக உள்ளது வாழ்த்துக்கள்.

Pmtpmthttps://www.blogger.com/profile/14332212174527569182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-92164211962762456042008-10-17T18:56:00.000+05:302008-10-17T18:56:00.000+05:30இசக்கிமுத்து said... //கலக்குங்க... அருமையாக இருக்...இசக்கிமுத்து said...
//கலக்குங்க... அருமையாக இருக்கு. வாழ்த்துக்கள்//

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி இசக்கிமுத்து!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-9408741348759754362008-10-17T18:55:00.000+05:302008-10-17T18:55:00.000+05:30ambi said... //தனிஷ் நல்லா இருக்கு. வெற்றிக்கு வாழ...ambi said...
//தனிஷ் நல்லா இருக்கு. வெற்றிக்கு வாழ்த்துகள்!!//

நன்றி அம்பி!

//நெஜமாவே தெரியாம கேக்கறேன், அந்த தனிஷ்க் காதணியா? இல்ல சட்டை பொத்தானா?//

நெஜமாவே காமெடி கீமெடி பண்ணலியே:)? அம்பி என்ன கேட்டாலும் இப்படி யோசிக்க வைக்குது:)! காதணி இல்லை, நல்லாப் பாருங்க திருகாணி இல்ல:)! அத்தோடு நீங்க தெரிஞ்சு வைச்சுக்கிறது நல்லது, இந்த டிசைனிலெல்லாம் யாரும் காதணி விரும்புவதில்லை:)!

'சட்டை பொத்தான்'..ம்ம்ம் பாதி சரி. "சட்டைக் 'கை' பொத்தான்".. சரியான வார்த்தைதானா Cufflinks என்பதற்கு?

இந்தப் படத்தில் "பாரம்பரியம்" என்பது தனிஷ்க் பெட்டியில் தெரிகிற TATA symbol. அதுவே cufflinks-ல் தரப் படுகையில் கூடுகிறது அணிபவரின் "கம்பீரம்". இதுதான் படம் செய்யும் விளம்பரம். இந்த விளக்கத்தைக் கொடுக்க நேரும் வண்ணம் ஒரு நல்ல கேள்வியைக் கேட்டதற்கு ரொம்ப நன்றி அம்பி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-41854741399420303862008-10-17T15:30:00.000+05:302008-10-17T15:30:00.000+05:30அமுதா said... //எல்லா படங்களும் வாசகங்களும் சூப்பர...அமுதா said...
//எல்லா படங்களும் வாசகங்களும் சூப்பர். ஆ.வி டக்சென்று ஈர்க்கின்றது.//

படங்களுடன் வாசகங்களையும் ரசித்தமைக்கு நன்றி. சரி உங்கள் ஓட்டும் ஆ.விக்கே, இல்லையா:))?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-82021528923335765142008-10-17T15:27:00.000+05:302008-10-17T15:27:00.000+05:30நானானி said... //கலகலகலக்கல்ஸ்! ராமலஷ்மி!//நன்றி:)...நானானி said...
//கலகலகலக்கல்ஸ்! ராமலஷ்மி!//

நன்றி:)!

//பேனாவும் அதுக்கான கமெண்டும் சூப்பர்!//

திருப்தியா அமைந்த படத்துக்கு திருப்தியா அமைந்தது அந்தக் கமென்டும் கூட.

//கடைசி படம் அல்லாரும் சொன்னாப்ல படுபடு சூப்பர்! போட்டிக்கும் அதுவே என் சாய்ஸ்!//

போட்டிக்கு வேறு கொடுத்து விட்டிருந்தாலும் பலரையும் இப்படம் கவர்ந்ததில் மகிழ்ச்சி.

//பூந்து வெளாடு!!!!//

ஃபோட்டோ பதிவுகளில் இப்படிப் 'பூந்து வெளாட' நான் கற்றுக் கொண்டதே உங்களிடமும், துளசி மேடத்திடமும்தான். அதற்கும் நன்றி இருவருக்கும்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-20451105720944966282008-10-17T14:22:00.000+05:302008-10-17T14:22:00.000+05:30கலக்குங்க... அருமையாக இருக்கு. வாழ்த்துக்கள்கலக்குங்க... அருமையாக இருக்கு. வாழ்த்துக்கள்மே. இசக்கிமுத்துhttps://www.blogger.com/profile/14426804568753779775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-32707458516578141492008-10-17T14:06:00.000+05:302008-10-17T14:06:00.000+05:30தனிஷ் நல்லா இருக்கு. வெற்றிக்கு வாழ்த்துகள்!!நெஜமா...தனிஷ் நல்லா இருக்கு. வெற்றிக்கு வாழ்த்துகள்!!

நெஜமாவே தெரியாம கேக்கறேன், அந்த தனிஷ்க் காதணியா? இல்ல சட்டை பொத்தானா?ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-89688610186022536682008-10-17T12:54:00.000+05:302008-10-17T12:54:00.000+05:30எல்லா படங்களும் வாசகங்களும் சூப்பர். ஆ.வி டக்சென்ற...எல்லா படங்களும் வாசகங்களும் சூப்பர். ஆ.வி டக்சென்று ஈர்க்கின்றது.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-39460572774309223912008-10-17T08:50:00.000+05:302008-10-17T08:50:00.000+05:30கலகலகலக்கல்ஸ்! ராமலஷ்மி!பேனாவும் அதுக்கான கமெண்டும...கலகலகலக்கல்ஸ்! ராமலஷ்மி!
பேனாவும் அதுக்கான கமெண்டும் சூப்பர்! கடைசி படம் அல்லாரும் சொன்னாப்ல படுபடு சூப்பர்! போட்டிக்கும் அதுவே என் சாய்ஸ்!
பூந்து வெளாடு!!!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-88577930600475439412008-10-16T20:16:00.000+05:302008-10-16T20:16:00.000+05:30சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said... ////கடைசிப்பட...சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
////கடைசிப்படம் டக்கரா இருக்குப்பா.

அதை விகடனுக்கு வித்துருங்க:-) //

இதை வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்//

ரி
ப்
பி
ட்
டேய்ய்ய்ய்ய்ய்!////

வாங்க சுடர்மணி.
வி
க
ட
ன்
என்றதுமே
பு
து
மை
புறப்பட்டு விட்டது பாருங்க உங்கள் கருத்திலும் கூட:))! நன்றி நன்றி!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-66161796238606544592008-10-16T19:47:00.000+05:302008-10-16T19:47:00.000+05:30சதங்கா (Sathanga) said... //என்னோட சாய்ஸ்ஸும் நாலா...சதங்கா (Sathanga) said...
//என்னோட சாய்ஸ்ஸும் நாலாவது படம் தான். நிறைய டீடெய்ல்ஸ் இதில் இருக்கு. 'ஒரு விளம்பரம்' .... அப்படினு சொல்லுவோமே, அது இந்தப் படத்தைப் பார்த்தவுடனே சொல்லலாம்.//

உங்கள் ஓட்டும் விகடனுக்கே, இல்லையா? ஆனாலும் வெண்பூ சொன்ன மாதிரி முழுமையான நல்ல கோணம் அதற்குக் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லணும். மாடல் செய்தவங்களுக்கு தொந்திரவாகிடக் கூடாதேயெனும் சங்கடத்தில் அவசரமா எடுத்தது.

//அதுக்காக மத்த படங்கள் நல்லா இல்லை என்று சொல்லவில்லை :)//

அதானே:))! நன்றி சதங்கா.

////கடைசிப்படம் டக்கரா இருக்குப்பா.

அதை விகடனுக்கு வித்துருங்க:-) //

இதை வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்////

வித்திடுவோமா, இல்ல நம்ம தமிழை வளர்த்த விகடன் தாத்தாவுக்கு அன்பளிப்பா கொடுத்திடுவோமான்னு இப்ப யோசிச்சிட்டிருக்கேன்:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-82852373260489055742008-10-16T19:41:00.000+05:302008-10-16T19:41:00.000+05:30ராஜ நடராஜன் said... //Mont Blanc முதல் படத்துக்கே ...ராஜ நடராஜன் said...
//Mont Blanc முதல் படத்துக்கே எனது ஓட்டு.//

உங்களுக்கு சொல்லட்டுமா ஒரு விஷயம். எனக்கு மிகத் திருப்தி கொடுத்ததும் அப்படமே. அதிக ஷாட்டும் வாங்கலை:)! ஆனாலும் கடைசி நேரத்தில் இரண்டாவது படத்துக்கு மனசு ஓட்டு போட்டு விட்டது:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-20882930229669161492008-10-16T19:38:00.001+05:302008-10-16T19:38:00.001+05:30////கடைசிப்படம் டக்கரா இருக்குப்பா.அதை விகடனுக்கு ...////கடைசிப்படம் டக்கரா இருக்குப்பா.

அதை விகடனுக்கு வித்துருங்க:-) //

இதை வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்//

ரி
ப்
பி
ட்
டேய்ய்ய்ய்ய்ய்!சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)https://www.blogger.com/profile/17844867654088385480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-86272802521984719472008-10-16T19:38:00.000+05:302008-10-16T19:38:00.000+05:30Truth said... //காத்துகிட்டு இருக்கேங்க.//நன்றி. ச...Truth said...
//காத்துகிட்டு இருக்கேங்க.//

நன்றி. சீக்கிரமே போடறேங்க!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-14744128683989944902008-10-16T16:55:00.000+05:302008-10-16T16:55:00.000+05:30என்னோட சாய்ஸ்ஸும் நாலாவது படம் தான். நிறைய டீடெய்ல...என்னோட சாய்ஸ்ஸும் நாலாவது படம் தான். நிறைய டீடெய்ல்ஸ் இதில் இருக்கு. 'ஒரு விளம்பரம்' .... அப்படினு சொல்லுவோமே, அது இந்தப் படத்தைப் பார்த்தவுடனே சொல்லலாம். அதுக்காக மத்த படங்கள் நல்லா இல்லை என்று சொல்லவில்லை :)

//கடைசிப்படம் டக்கரா இருக்குப்பா.

அதை விகடனுக்கு வித்துருங்க:-) //

இதை வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-2313651711946683722008-10-16T16:31:00.000+05:302008-10-16T16:31:00.000+05:30Mont Blanc முதல் படத்துக்கே எனது ஓட்டு.Mont Blanc முதல் படத்துக்கே எனது ஓட்டு.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com