ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

உலகை நோக்கி விரியும் நிறங்கள்

 #1 

"பின்தொடருகிறவர் அனைவரும் பின்தங்கியவர் அல்ல, சிலர் தனித்துவமான வேகத்தில் உடன் நடப்பவர்."


#2 

"நீ நிறங்களை அணிவது மட்டுமல்ல, அதன் ஒளியை உலகெங்கும் பரப்புகிறாய்."


#3
"மங்க மறுக்கும் நிறமாகப் பிரகாசி."

#4
"ஒவ்வொரு மொட்டும், வாழ்க்கை புதிதாய் மலரும் எனும் அமைதியான வாக்குறுதியைத் தன்னுள் தாங்கி நிற்கிறது."

#5
“உங்கள் வேர்கள் உங்களை நிலைநிறுத்தட்டும். உங்கள் நிறங்கள் உலகை நோக்கி விரியட்டும்.”

#6
மழையில் மலரும் ரோஜா, மெளனமாக விடாமுயற்சியைப் போதிக்கிறது.”

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 215

**

6 கருத்துகள்:

  1. உங்கள் வீட்டுத்தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் அழகு
    மலர்கள் சொன்ன வாழ்வியல் சிந்தனைகள் அருமை.

    பதிலளிநீக்கு
  2. வண்ணமிகு மலர்கள் கண்களுக்கு விருந்து. வாழ்வியல் வரிகள் மனதுக்கு!

    பதிலளிநீக்கு
  3. பூக்கள் அத்தனையும் மனதைக் கவர்கின்றன. இயற்கை ஒரு புறம் என்றால் நீங்க எடுத்திருக்கும் விதம் மறுபுறம் சொல்ல வார்த்தைகள் இல்லை.

    வரிகள் சூப்பர். முதல் வரி ஆமை முயல் கதையை நினைவூட்டியது.

    கீதா

    பதிலளிநீக்கு