ஞாயிறு, 10 டிசம்பர், 2023

கார்த்திகை தீபங்கள்

 #1

தீபங்கள் ஏற்றிடும் 
திருக்கார்த்திகை மாதம்!

#2
வெல்லப் பொரி உருண்டை

#3
தீபம் ஜோதி பரப்பிரம்மம்


#4
அன்னபூர்ணே சதாபூர்ணே

#5
சரஸ்வதி நமஸ்துப்யம்

#6
ஓம் கஜலக்ஷ்மியே நமக!

#7
சந்த்யா தீப நமோஸ்துதே!

#8
ஓம் முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி!

#9
திருக்கார்த்திகை வழிபாடு

**
ஞாயிறு படத் தொகுப்பு, எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்!
***

5 கருத்துகள்:

  1. மிக அழகான பதிவு. தீபாங்கள் ஒளி வீசும் படங்கள் அருமை.
    நானும் கார்த்திகை தீப படங்களை வலையேற்றி வைத்து இருக்கிறேன்.
    பதிவாக்க வேண்டும். பேசும் படங்கள் தான் ஒவ்வொன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிம்மா. தங்கள் பதிவைக் காணக் காத்திருக்கிறேன்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஓ..  காபி பேஸ்ட்டில் 'து' வை  விட்டுட்டேனா!!!

      நீக்கு
    2. நன்றி ஸ்ரீராம்.

      முதலெழுத்து விட்டுப் போனது புரிந்தது :).

      நீக்கு